தமிழகத்தில் தொடக்க பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி காலாண்டு தேர்வு கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 26ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில் செப்டம்பர் 27 முதல் காலாண்டு விடுமுறை 9 நாட்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் காந்தி ஜெயந்தி உள்ளிட்ட விடுமுறைகளும் அடங்கும்.
இந்நிலையில் அரையாண்டு தேர்வு எப்போது எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்து மாணவர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு உள்ளனர். அரையாண்டு தேர்வு டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 4ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 12 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறையாகும். இதில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு ஆகியவையும் அடங்கும். அரையாண்டு தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிட உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…