ஜனநாயகன் படத்தின் இயக்குனர் எச் வினோத் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது, விஜயின் அரசியல் வருகை குறித்து என்னுடைய தனிப்பட்ட கருத்தாக என்ன சொல்ல முடியும்? அவருக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறது என்பது எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே நமக்குத் தெரியும். தலைவா படத்துக்கு முன்பே அவரது ரசிகர் மன்றங்களை அரசியலுக்கான இயக்கமாகத்தானே நடத்தி வந்தார்கள்? அதனால் அவர் அரசியலுக்கு வந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
அவர் அரசியலுக்கு வரவில்லை என்றால்தான் நான் ஆச்சரியப்பட்டு இருப்பேன். அவருக்கு எந்த விஷயத்திலும் ஒரு உறுதியான பிடிவாதம் இருக்கிறது. ஒன்றை எடுத்துவிட்டால் அதை செய்து முடிப்பார். அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன் ஏகப்பட்ட அவமானங்கள் நெருக்கடிகள் என எல்லாவற்றையும் சந்தித்திருக்கிறார். ஆனால் அந்த தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு அதற்கான திறமையையும் உழைப்பையும் போட்டு மேலே வந்து இருக்கிறார். அந்த மாதிரி தான் இப்போது அரசியலுக்கும் வந்திருக்கிறார் என்று இயக்குனர் எச் வினோத் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்வரான பிறகு வெளியிட்ட முதல் அரசாணை மீதான விமர்சனங்கள் தற்போது சமூக வலைதளங்களில்…
குருகிராமில் வசிக்கும் பிரியங்கா ரீஹல் என்ற பெண், தான் தங்கியிருக்கும் ஸ்டுடியோ அபார்ட்மெண்ட் குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தது…
அமெரிக்கா முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் நிராகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் மீண்டும் சூழத்…
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஹர் கி பௌடியில், உயிருடன் இருக்கும் தனது மனைவிக்கு ஒரு நபர் அடையாளப்பூர்வமாக இறுதிச்சடங்குகளைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எம்.எல்.ஏ-க்களின் பின்னணி குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அசோசியேஷன்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்…