Categories: சினிமா

“ப்ளீஸ் அண்ணா”.. சோசியல் மீடியாவில் ரசிகர் கேட்ட உதவி.. உடனே ஜிவி பிரகாஷ் செய்த நெகிழ்ச்சியான செயல்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர்தான் ஜிவி பிரகாஷ். இவர் நடிகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளர் மற்றும் பாடகர் என பல துறைகளில் சாதித்து வருகின்றார். இவர் இரண்டு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வந்து பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் அக்கா மகன். முதலில் இவர் ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தில் ஒரு பாடகராக அறிமுகமாகி அதன் பிறகு வெயில் என்ற திரைப்படத்தில் இசையமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் இசையமைத்துள்ளார்.

அதன்படி பொல்லாதவன், ஆனந்த தாண்டவம், அங்காடி தெரு, ராஜா ராணி, ஆடுகளம், சூரரைப் போற்று உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள தங்கலான் திரைப்படத்திற்கும் இவர் இசையமைத்துள்ளார். மறுபக்கம் சினிமாவில் ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் ஜிவி பிரகாஷ் கலக்கி கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் நீக் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து பதிவிட்டு இருந்தார். அந்தப் பதிவிற்கு ரிப்ளை செய்யும் வகையில் ரசிகர் ஒருவர், அண்ணா நாலு நாளா சரியா சாப்பிடாம நானும் எனது மனைவியும் இருக்கின்றோம். உங்ககிட்ட 500 ரூபாய் இருந்தா ஜி பே பண்ணுங்க ப்ளீஸ் என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை பார்த்த ஜீவி பிரகாஷ் உடனே ரிப்ளை செய்தார்.

 

அதில், உங்களின் ஜி பி நம்பரை அனுப்புங்க என்று பதிவிட்டார். அதற்கு அந்த ரசிகரும் அவருடைய நம்பரை அனுப்பிய நிலையில் ப்ளீஸ் அண்ணா என்று மீண்டும் உதவி கேட்டார். இதனைப் பார்த்த ஜிவி பிரகாஷ் அந்த ரசிகருக்கு 2500 ரூபாய் அனுப்பி நல்லா சாப்பிடுங்க கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த செயலை பலரும் பாராட்டியும் வருகிறார்கள்.

 

Nanthini

Recent Posts

பகீர்… மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு… கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவன்… குடிபோதையில் அரங்கேறிய கொடூரம்…!!

சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னை கல்யாணம் பண்ணிக்க… திருமணத்திற்கு No சொன்ன காதலி… ஸ்கெட்ச் போட்டு காரில் கடத்தி.. கொலை செய்த காதலன்… மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…

4 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே… சிங்கப்பூரில் இருந்து உள்ளாடைக்குள்… 43 சவரன் தங்கத்தைக் கடத்திய பயணி… வளைத்துப் பிடித்த சுங்கத்துறை… விமானத்தில் பரபரப்பு…!

சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… போதை பழக்கம் தெரிந்து திருமணம் நின்றதால் ஆத்திரம்… பெண்கள் மீது ஆசிட் வீசிய கொடூரன்… உ.பி.யில் அரங்கேறிய பயங்கரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…

4 மணத்தியாலங்கள் ago

சீச்சீ…! “சாக்கடை அருகில் சேமிக்கப்பட்ட சமோசாக்கள்…” சமையலுக்கு வடிகட்டாத தண்ணீர் பயன்பாடு… உணவு பாதுகாப்பு துறை அதிரடி…!!

மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…

4 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… பயிற்சியின் போது ஆற்றில் கவிழ்ந்த படகு… கண் இமைக்கும் நேரத்தில் மாயமான ராணுவ வீரர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…

4 மணத்தியாலங்கள் ago