Categories: சினிமா

முதன் முதலில் அவர்கிட்ட தான் அட்வான்ஸ் வாங்கினேன்.. கூடவே ஒரு வார்த்தையும் சொன்னாரு.. மனம் திறந்த ஜிவி பிரகாஷ்..!

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் தான் ஜிவி பிரகாஷ். இவர் வெயில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் இளம் வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமானார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே வேற லெவல் ஆல்பத்தை கொடுத்திருந்த இவர் அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளராகவும் தற்போது மிக சிறந்த நடிகராகவும் உருவாகி இருக்கின்றார். மேலும் ஜிவி பிரகாஷ் குமார் ஏ ஆர் ரகுமானின் சகோதரியின் மகன்தான்.

சிறுவயதிலேயே ஏ ஆர் ரகுமான் இசையில் சில பாடல்களில் அவரது மழலை குரல் ஒலித்து இருக்கிறது. தற்போது முன்னணி இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.  இந்நிலையில் ஜிவி பிரகாஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் சினிமா அனுபவம் குறித்து பல சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். அதில், நான் சினிமாவில் முதல் முதலில் அட்வான்ஸ் வாங்கியது சங்கர் சார் கிட்ட தான். வெயில் படத்துக்காக அவர்தான் எனக்கு முதலில் அட்வான்ஸ் கொடுத்தார்.

கைல அட்வான்ஸ் கொடுத்துட்டு, நீ காதல் படம் பண்ணி இருக்க வேண்டும், அது மிஸ் ஆயிடுச்சு, அதுல பண்ண வேண்டியதையும் சேர்த்து இந்த படத்துல சிறப்பா பண்ணிரு என்று என்கிட்ட சொன்னாரு. அவர்கிட்ட முதலில் அட்வான்ஸ் தொகையை வாங்கிகிட்டு வெயில் படத்தை நான் பண்ணிக் கொடுத்தேன். அவர்கிட்ட அட்வான்ஸ் தொகையை வாங்குவதனால் பொறுப்பா இருக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனசுக்குள்ள வந்துச்சு. இருந்தாலும் ஒரு மாதிரி பயத்தோட தான் படத்தை பண்ணி முடிச்சேன் என்ற ஜீவி பிரகாஷ் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

ஐயோ… பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த… இளம்பெண்ணை ரயிலில் தள்ளிவிட்டு கொல்ல முயற்சி… மும்பையை உலுக்கிய கொடூரம்…!

மும்பை புறநகர் மின்சார ரயிலில் 20 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவத்தில்…

2 minutes ago

அதிர்ச்சி… அடர்ந்த காட்டில் 6 நாட்கள் மாயமான 17 வயது சிறுவன்… ஹெலிகாப்டர் கேமராவில் சிக்கி மீட்கப்பட்ட திக் திக் நிமிடங்கள்…!!

நவம்பர் 6 அன்று, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள வல்ஹல்லா அருகே உள்ள காட்டில், தனது சகோதரருடன் முகாம் இட்டிருந்த…

16 minutes ago

வேலையை விடுங்க… நீங்க முதலாளி ஆகுங்க… தோத்துட்டா திரும்ப இங்கே வாங்க… ஊழியர்களை அதிர வைத்த… பெங்களூரு நிறுவனத்தின் மெகா ஆஃபர்…!

பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஃபிரெஷ் ஃபுட் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தபா பி.சி., தனது ஊழியர்கள் சொந்தமாகத்…

25 minutes ago

ஐயோ… குழந்தையை என்கிட்ட கொடுங்க… நடுவானில் விமானப் பணியாளர் செய்த காரியம்… அதிர்ச்சியில் பயணிகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

அகாசா ஏர் விமானத்தில் பயணித்த கைக்குழந்தையை, நிஷாந்த் என்ற விமானப் பணிப்பெண்/பணியாளர் தனது கைகளில் ஏந்தி நடந்து சென்று சமாதானப்படுத்திய…

33 minutes ago

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

12 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

12 மணத்தியாலங்கள் ago