Categories: CINEMA

Gv பிரகாஸ் தங்கை யார் தெரியுமா? அவர் எந்த படத்தில் நடித்திருக்கிறார் ? அவர் தன் காதலனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்

தமிழ் சினிமாவில் வெயில் திரைப்படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகி இன்று பிரபல நடிகராக வளம் வருகிறார் நடிகர் GV பிரகாஷ். இவர் இசை அமைத்துள்ள பல்வேறு பாடல்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.

ஒருசில படங்களில் கெஸ்ட் ரோலில் அறிமுகமாகி வந்த இவர் டார்லிங் படம் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.அடுத்தடுத்து இவர் நடித்த அணைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. தற்போது ஒரு படத்தில் பிசியாக நடித்துவருகிறார் GV பிரகாஷ்.

அடுத்தடுத்து 4G, சிவப்பு மஞ்சள் பச்சை, காதலை தேடி நித்யா நந்தா, காதலிக்க யாருமில்லை, ஆயிரம் ஜென்மங்கள் போன்ற படங்களை நடித்தார் இந்நிலையில் நடிகர் GV ப்ரகாஷிற்கு பவானி என்ற ஒரு தங்கை உள்ளார்.

பார்ப்பதற்கு மிகவும் அழகாக, ஹீரோயின் தோற்றத்தில் இருக்கும் பவானி மிகப்பெரும் ஹீரோயினாக வரவும் வாய்ப்புள்ளதுதற்போது அவரது புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அவரது புகைப்படங்கள்.

Archana
Archana

Recent Posts

“இளையராஜா போட்டோவ வச்சு கும்பிடணும்… வைரமுத்து வாயப் பொத்திகிட்டு இருக்கணும்”- கங்கை அமரன் ஆவேசம்!

இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து உலகிலேயே எந்தவொரு இசையமைப்பாளரும் படைக்காத சாதனையை நிகழ்த்தி தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில்…

46 mins ago

மகனுக்காக இயக்குனர் பொறுப்பையும் கையில் எடுத்த நாகேஷ்… எந்த படம் தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒன்றே ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உண்டு. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு நடிகர் கோலோச்சுவார்.…

3 hours ago

நம்ம படத்த கொன்னுட்டு.. பிற மொழி படத்தை கொண்டாடுறீங்க.. ஆதங்கத்தை கொட்டிய சமுத்திரக்கனி..!

தமிழ் சினிமாவில் நாடோடிகள் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி அதனை தொடர்ந்து பல நல்ல திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார் சமுத்திரக்கனி.…

13 hours ago

செகண்ட் இன்னிங்ஸில் முட்டி மோதி செல்லுபடி ஆகாத வடிவேலு.. சின்னத்திரையில் கல்லாகட்ட கிளம்பிய வைகைப்புயல்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் வடிவேலு. இவர் கடந்த பல வருடங்களாக நடிக்காமல் இருந்து…

14 hours ago

32 வருஷமா கஷ்ட்டப்படுறன்.. ஜி.பி.முத்துக்கு வாய்ப்பு கிடைக்குது, ஆனா எனக்கு.. கண்கலங்கிய மஞ்சும்மேல் பாய்ஸ் போலீஸ்..

இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து மலையாள சினிமா தான் சக்க போடு போட்டு வருகின்றது. தொடர்ந்து அடுத்தடுத்து சிறிய பட்ஜெட்…

15 hours ago

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி கிட்ட இவ்வளவு கார்கள் இருக்கா? மல்லையாவையே மிஞ்சிய கார் கலெக்சன்? அடேங்கப்பா!

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் அருள், தனது நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்து ஒரு புதிய டிரெண்டை தொடங்கி வைத்தார்.…

15 hours ago