பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 3 வயது குழந்தையின் பெற்றோருக்கு, இழப்பீட்டுத் தொகைக்கான ஆணையை வழங்க வந்த இடத்தில் அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. மாவட்ட பொறுப்பு அமைச்சர் குமாருடன் இணைந்து, தமிழக வெற்றிக் கழகத்தினர் ‘குரூப் போட்டோ’ எடுத்துக் கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துயரமான ஒரு சூழலில், தங்களின் அரசியல் ஆதாயத்திற்காகப் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
“கொடூர செயலுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வந்த இடத்தில் கட்சி சார்ந்த சந்திப்பை நடத்துவதா?” எனப் பல்வேறு தரப்பினரும் தவெகவினரை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் ஆழ்ந்த துயரத்தை மதிக்காமல், அரசு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தங்களது அரசியல் பலத்தைக் காட்டுவது போல் புகைப்படம் எடுத்துக் கொண்ட இந்தச் செயல் சமூக வலைதளங்களிலும் தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது.
ஹைதராபாத்தில் பெண்களின் பெயரில் போலி சோஷியல் மீடியா கணக்குகளை உருவாக்கி, ஆண்களை வசீகரித்து ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பெற்று…
கேரள மாநிலம் வர்க்கலா பகுதியில் நள்ளிரவில் உணவருந்திவிட்டுத் திரும்பிய பிரிட்டிஷ் சுற்றுலாப் பெண் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அவரது…
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, பணி முடிந்து வீடு திரும்பியபோது மாயமான உத்திரா என்ற 26 வயது இளம் செவிலியர்,…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில், இரண்டு பெண்கள் க்யூஆர் கோட் மூலம் பணம் செலுத்துவது…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவரது மனைவி உடல்நலக் குறைவு காரணமாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…
டெல்லி ஜாமா மஸ்ஜித் மெட்ரோ நிலையத்தில், சாமான்களைச் சோதனை செய்யும் ஸ்கேனரில் சந்தேகத்திற்குரிய பொருள் சிக்கியதைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பியோட…