இந்தியாவில் பரவும் Guillain Bare Syndrome…. இந்த நோய் யாரை பாதிக்கும், அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள்…

Spread the love

இன்றைய உலகத்தில் புதுவிதமான பலவிதமான நோய்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் வந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் மகாராஷ்டிராவில் ஒரு புது நோய் பரவிக் கொண்டிருக்கிறது. இது பலரை பாதிப்படைய செய்திருக்கிறது. அது என்ன நோய் அதன் பாதிப்புகள் என்ன அதை தடுக்கும் முறைகள் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

மகாராஷ்டிராவில் Gulliain Barre Syndrome என்ற நோய் மக்களை தாக்கி வருகிறது. இந்த நோய் நூற்றுக்கும் மேற்பட்டோரை தாக்கி இருக்கிறது. ஆனால் இது தொற்று நோய் இல்லை என்று மருத்துவர்கள் கூறியதால் மக்கள் சற்று நிம்மதியுடன் இருக்கிறார்கள். இந்த Guilliain Barre Syndrome என்ற நோயானது கை கால்களை செயலிழக்க வைத்து நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடிய ஒரு நோயாகும்.

இந்த நோயின் அறிகுறி ஆனது கால்களில் இருந்து மெல்ல ஆரம்பித்து இடுப்பு கை கழுத்து கண் உள்ளிட்ட உடல் உடலுறுப்புகள் அனைத்தையும் செயலிழக்க வைக்கும் நரம்பு மண்டலத்தை தாக்கி உயிர் இழக்க செய்யும் இந்த Guilliain Barre Syndrome நோயை கூறுகிறார்கள். இந்த நோய் வருவதற்கான காரணம் சுத்தமான உணவு பொருட்களை எடுத்துக் கொள்ளாதது, முறையாக வேகவைக்காத அசைவ உணவுகளை சாப்பிடுவது, சுத்தம் இல்லாத குடிநீரை பருகுவது போன்ற காரணங்களால் இந்த நோய் வரலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நோய்க்கான சிறப்பான மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய மருந்துகள் தான் கொடுக்கப்பட்டு வருகிறது. உங்களுக்கு எப்போதாவது கை கால்கள் மரத்துப் போனாலும் கண்களை முறையாக திறந்து மூட முடியாத சூழல் ஏற்பட்டாலும் மூச்சுத் திணறல் போன்றவை வந்தாலும் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்று கூறுகிறார்கள். எப்போதும் சுத்தமாக இருப்பதே எந்தவித நோயும் வராமல் தடுப்பதற்கு உதவும்.

admin

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

3 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

3 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

3 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

3 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

3 மணத்தியாலங்கள் ago