டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 22 மற்றும் மார்ச் 15 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் நடைபெற்ற இந்த முதன்மைத் தேர்வின் முடிவுகள் தற்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இத்தேர்வில் பங்கேற்று தங்களின் முடிவுகளுக்காகக் காத்திருந்த தேர்வர்கள், தங்களின் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிந்து கொள்ள TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தை கிளிக் செய்து சரிபார்த்துக் கொள்ளலாம்.
பிரிட்டனின் வொர்செஸ்டர்ஷைர் மாகாணம், புரோம்ஸ்கிரோவ் பகுதியைச் சேர்ந்த கேட்டி மர்பி (33) மற்றும் அவரது கணவர் ஸ்டீபன் கிர்பி தம்பதியினர்,…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக வேட்பாளரும்…
அதிமுகவில் இருந்து விலகி, தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றித் கழகத்தில் இணைந்த மரகதம் குமாரவேல்…
நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாமக எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவளிக்காமல் விலகி நின்றதற்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளர்…
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் ஒரே நாளில் அடுத்தடுத்து அரங்கேறிய இரு கொடூரக் கொலைச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை…
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் அல்லம்வாரி தோட்டா பகுதியைச் சேர்ந்த 14 வயதான மாதவி, அப்பகுதியில் உள்ள…