திருமணம் நிச்சயமான நிலையில் இப்படியா..? நள்ளிரவில் முன்னாள் காதலியுடன் தனிமையில் சிக்கிய மாப்பிள்ளை… போலந்து கட்டிய பொதுமக்கள்..!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் ஊர் மக்களால் தர்ம அடி வாங்கய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞருக்குப் வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், திருமணத்திற்குச் சில நாட்களுக்கு முன்பு தனது முன்னாள் காதலியான திருமணமான பெண்ணைச் சந்திக்க அவர் நள்ளிரவில் அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி அந்த இளைஞர் உள்ளே நுழைந்துள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக பெண்ணின் மாமனார் மற்றும் உறவினர்கள் திடீரென வீட்டிற்கு வந்துவிட்டனர். அப்போது இருவரும் அறையில் ஆடையற்ற நிலையில் தனிமையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், ஆத்திரத்தில் அந்த இளைஞரைப் பிடித்து சரமாரியாகத் தாக்கினர்.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், பொதுமக்களின் பிடியில் இருந்த இளைஞரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், காதலியுடன் தனிமையில் இருந்தபோது சிக்கிய அந்த இளைஞரின் செயல் அந்தப் பகுதி முழுவதும் காட்டுத்தீயாகப் பரவியது. இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

“தங்கம் விலையில் திடீர் திருப்பம்”… சந்தையில் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம்… நிபுணர்கள் வெளியிட்ட பகீர் தகவல்…!

உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…

3 minutes ago

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்… விஜய்க்கு எதிராக நடிகை சொர்ணமால்யா வெளியிட்ட அதிரடி வீடியோ… அதுக்கு அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்…!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…

8 minutes ago

“ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி.. மாணவர்களுக்கு மகிழ்ச்சி”… கோடை விடுமுறை அறிவிப்பில் செக் வாய்த்த பள்ளிக்கல்வித்துறை…!

தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…

13 minutes ago

“மசோதா எரிப்பு… கறுப்புக்கொடி போராட்டம்”… முதல்வர் ஸ்டாலினின் அதிரடி ஆக்‌ஷன்… அதிர வைக்கும் போஸ்ட்…!

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…

26 minutes ago

திமுகவில் வெடித்த குடும்ப சண்டை… உதயநிதிக்கு கயல்விழி கொடுத்த மரண அடி… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!

திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…

31 minutes ago

FLASH NEWS: கார் கோர விபத்து… 8 பேர் பலியான சோகம்… கோயிலுக்குப் போன இடத்தில் நேர்ந்த பெரும் சோகம்…!

ஆந்திர மாநிலம் சிலகலடோனா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா கோயிலுக்குப்…

38 minutes ago