முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), தனது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான கட்டத்தில் உள்ளார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) தலைமைக்கு எதிரான சட்டப் போராட்டங்கள் தொய்வடைந்துள்ள நிலையில், ஓபிஎஸ் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அவருக்கு ஆளுநர் பதவி வழங்குவது குறித்து பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாகவும், இது தொடர்பாக அவரிடம் ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
தேசிய தலைநகர் டெல்லியின் வடமேற்கு மாவட்டத்திலுள்ள ஆதர்ஷ் நகர் பகுதியில், நள்ளிரவில் நடந்த ஒரு காவல்துறை நடவடிக்கையின் போது இரண்டு…
தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழக வெற்றிக்…
பெங்களூருவில் இருந்து துமாகுருக்கு காரில் சென்றபோது, பெண்ணை அவருடன் வந்த நபர் கத்தியால் குத்திய நிலையில், காரை வெடிக்கச் செய்து…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. ஆட்சி…
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாக…
நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வரும் திரைப்படம் 'மா இன்டி பங்காரம்'. சமந்தாவின்…