BREAKING: “யாரையும் ஆட்சி அமைக்க அழைக்க மாட்டேன்”.. திட்டவட்டமாக அறிவித்த ஆளுநர்..!!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழக ஆளுநரை சந்தித்தபோது  விஜய்க்கு ஆளுநர் ஒரு முக்கியமான உத்தரவாதத்தை அளித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய சந்திப்பின் போது, “பெரும்பான்மைக்கான எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தைக் கொண்டு வாருங்கள்; அதுவரை வேறு யாரையும் ஆட்சி அமைக்க அழைக்க மாட்டேன்” என ஆளுநர் விஜய்க்குத் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது விஜய் தரப்பினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

அதே நேரத்தில், தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது. விஜய்யைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) ஆளுநரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் அரங்கேறும் இந்த அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள், தமிழகத்தில் யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

Soundarya

Recent Posts

போலி நம்பர் பிளேட்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கூலிப்படை… மேற்கு வங்கத்தில் பாஜக பிரமுகர் கொலையில் அதிர வைக்கும் பின்னணி..!!

மேற்கு வங்க மாநிலம் மத்தியம்கிராம் பகுதியில் புதன்கிழமை இரவு சுமார் 10:30 மணியளவில் சந்திரநாத் ரத் தனது காரில் வீட்டிற்குச்…

9 minutes ago

உயிரைப் பறித்த தர்பூசணி… பாக்டீரியா தொற்று இல்லை என உறுதி.. அப்படியானால் உயிரிழப்புக்கு காரணம் என்ன? பெரும் அதிர்ச்சி..!!

மும்பையின் இஸ்மாயில் குர்தே சாலைப் பகுதியில் வசித்து வந்த அப்துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நஸ்ரீன் (35) மற்றும்…

13 minutes ago

நெஞ்சே பதறுது..!! மதிப்பெண் பட்டியலை திருத்தியதால் ஆத்திரம்.. 9 வயது மகளை மின்சார ரம்பத்தால் துண்டு துண்டாக வெட்டி கொன்ற தந்தை..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், ஒன்பது வயது சிறுமி ஒருவரை அவரது தந்தையே மின்சார ரம்பத்தால் (Chainsaw) மிகக் கொடூரமாகக் கொலை…

29 minutes ago

திடீரென டெல்லி பறந்த சி.வி.சண்முகம்… பின்னணி என்ன..? உச்சகட்ட பரபரப்பில் தமிழகம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சியமைப்பதில் பெரும் இழுபறி நீடித்து வரும் நிலையில், அதிமுகவின் முக்கிய முகமும் எம்.பி.யுமான…

31 minutes ago

அதிர்ச்சி வீடியோ.. “உயிர் போயிடுச்சே” நோயாளி உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் … அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கிய கும்பல்..!!

மகாராட்டிர மாநிலம் உல்லாஸ்நகரில் உள்ள மத்திய அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் திடீரென உயிரிழந்தார். முறையான…

35 minutes ago

BREAKING: விஜய்யை உடனடியா CM ஆக்குங்க.. ஆளுநர் மாளிகைக்கு வெளியே பெரும் பரபரப்பு..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யை,…

36 minutes ago