அடி தூள்.. இனி இந்த சிகிச்சைக்கும் முதல்வரின் காப்பீட்டு திட்டத்தை பயன்படுத்த முடியும்.. தமிழக அரசு அசத்தல்…!

Spread the love

தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்களுக்காக மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் பல வருடங்களாகவே செயலில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவ சேவைகள் பெறலாம்.  இது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செயல்பாட்டில் உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் காப்பீடு திட்டத்தை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். தற்போது புதிதாக மனநல சிகிச்சைக்கும் இத்திட்டத்தை பயன்படுத்தலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

காப்பீடு திட்டத்தில் கிட்டத்தட்ட 51 வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது . இருப்பினும் , ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் காப்பீட்டு திட்டத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். அதற்காகவே இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது, உறுதிப்படுத்த பிரத்யேகமான செயலியை அரசு விரைவில் வெளியிட உள்ளது. திட்டத்திற்காக ரூ. 51 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு.  குடும்ப அட்டை மற்றும் வருமானச் சான்றிதழ் இல்லாத மன நோயாளிகளையும் காப்பீடு திட்டத்தில் சேர்க்குமாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறைக்கு  அரசாணைக்கு வெளியிட்டுள்ளது.

5944 நோயாளிகள் சுமார் 108 மனநல காப்பகத்தில் உள்ளார்கள் இவர்களையும் இணைக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் மொத்தம் 54 அரசு மனநல காப்பகங்கள் உள்ளன இதில் இருக்கும் அனைத்து மனநலப்  பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரத்  திட்ட இயக்குனர் பரிந்துரை செய்துள்ளார்..

Divyamayakannan

Recent Posts

25 நாளா ஏன் அமைதி?… “வீரமணி வழக்கில் யாருடன் டீலிங் பேசினார் விஜய்?”…. ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் ரகுபதி….!

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கை திமுக கைவிடவில்லை என்றும், உரிய ஆதாரங்களுக்காகவே காத்திருந்ததாகவும் முன்னாள் அமைச்சர் ரகுபதி சென்னையில் செய்தியாளர்களிடம்…

2 minutes ago

FIR-ல் பெயர் வராமல் இருக்க பல கோடி ரூபாயா?…. ஜெம் கிரானைட்ஸ் வழக்கில் வெடித்த புதிய சர்ச்சை…. கொந்தளித்த வானதி சீனிவாசன்….!

தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளும், விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்களும் மிகுந்த அதிர்ச்சியையும்…

6 minutes ago

கம்யூனிஸ்ட்டுகளுக்கு செக் வைத்த CM விஜய்…. பனையூரில் இரவோடு இரவாக போடப்பட்ட ஸ்கெட்ச்…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்…!

தமிழகத்தில் தவெக தலைமையிலான அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வரும் சிபிஐ (CPI) மற்றும் சிபிஎம் (CPM) ஆகிய கம்யூனிஸ்ட்…

13 minutes ago

அதிமுகவிற்கு அடுத்த பேரடி…. கொத்து கொத்தாக வெளியேறும் நிர்வாகிகள்…. இபிஎஸ்க்கு தலைவலி தந்த அம்பத்தூர்-ஆவடி…. போஸ்டரில் தூக்கப்பட்ட மா.செ படம்….!

2016-ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக சந்தித்த உட்கட்சி மோதல்கள் மற்றும் சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்…

1 மணத்தியாலம் ago

50 பெண்களின் ஆபாச வீடியோ…. “மணிகண்டன் வெறும் பொம்மைதான்”…. அந்த பெரிய கை யார்?…. ரகுபதி வைத்த பகீர் குண்டு…!

சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்ததாகக் கூறப்படும் தவெக நிர்வாகி மணிகண்டன் விவகாரத்தில்,…

1 மணத்தியாலம் ago

மதுராந்தகம் & தாராபுரம் இடைத்தேர்தல்…. அதிமுக – திமுக ரகசிய டீல்?…. தவெகவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட ஐந்து முனைப் போட்டி…

1 மணத்தியாலம் ago