Categories: TRENDING

“G25gle”..! இன்றைய Google Logo ஏன் இப்படி இருக்கு தெரியுமா..? அட இது தெரியாம போச்சே..!!

மாடர்ன் உலகில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போனில் நேரத்தை செலவிடுகின்றனர். இன்றைய தொழில்நுட்பங்கள் நாம் எண்ணி பார்க்க முடியாத அளவிற்கு வளர்ந்து விட்டது. கையில் ஒரு செல்போன் இருந்தாலே போதும் என்கிற அளவிற்கு ஆகிவிட்டது. அதிலும் முக்கியமாக நாம் கூகுளின் உதவியுடன் எந்த ஒரு விஷயத்தையும் தெரிந்து கொள்ளலாம். இன்று Google என்பதற்கு பதிலாக G25gle என இருப்பதை நீங்கள் கவனித்தீர்களா?

 

கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக 1998-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ல் தொடங்கப்பட்டது. இன்று கூகுள் தனது 25 வது பிறந்தநாளை சிறப்பு Doodle உடன் கொண்டாடுகிறது. அதனால் தான் இன்றைய Google Doodle ஆனது GIF உடன் வருகிறது. கூகுளின் 25 ஆவது பிறந்த நாளை குறிக்கும் விதமாக G25gle என மாறுகிறது . 1990-களில் ஸ்டார் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் திட்ட முனைவர் பட்ட மாணவர்களான செர்ஜி பிரின், லாரி பேஜ் ஆகியோர் கூகுளை நிறுவியுள்ளனர்.

இருவரும் சிறந்த தேடுதலுக்கான முன்மாதிரியை உருவாக்க அயராது உழைத்தனர். அதன் பலனாக கடந்த 1998-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி Google Inc அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. உலகின் தகவல்களை ஒழுங்கமைத்து அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாக பயனுள்ளதாக கூகுள் மாற்றுகிறது. கூகுளின் தற்போதைய CEO சுந்தர் பிச்சை கூகுளில் வெற்றிக்கு ஒரு பகுதியாக இருக்கும் பயனர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

 

Priya Ram
Priya Ram

Recent Posts

எங்களுக்குள்ள ஒரு பாலிசி இருக்கு.. விஜய் கூட நடிக்காததுக்கு இதுதான் காரணம்.. மனம் திறந்த நடிகர் சஞ்சீவ்..!

இத்தனை வருடங்களில் நடிகர் விஜயுடன் பெரும்பாலான திரைப்படங்களில் நடிக்காதது குறித்து நடிகர் சஞ்சீவ் சில விஷயங்களை பகிர்ந்திருக்கின்றார். தமிழ் சினிமாவில்…

7 மணி நேரங்கள் ago

விஜய் சேதுபதி அப்படி பண்ணுவாருன்னு நினைக்கல.. சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்த சிங்கம்புலி..!!

நடிகர் சிங்கம் புலி காமெடி கதாபாத்திரங்கள் மற்றும்  குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். இவர் அஜித் குமாரை வைத்து ரெட்,…

7 மணி நேரங்கள் ago

தைரியமான மற்றும் உத்வேகமான பெண்.. மென்மேலும் வளர்க.. பிரபலத்தின் கடையை திறந்து வைத்த அனிதா சம்பத்..!

பிக் பாஸ் பிரபலமான அனிதா சம்பத் தனது நெருங்கிய தோழர் கௌசல்யா அவர்களின் கடையை திறந்து வைத்திருக்கின்றார். இது தொடர்பான…

7 மணி நேரங்கள் ago

அப்பா, அம்மா ஹெட்மாஸ்டர்ஸ்.. ஆனா எனக்கு படிப்பு சுத்தமா வரல.. ஜீன்ஸ் போட்டு சுத்துன ஆளு நான்தான்.. ஓப்பனாக பேசிய சுந்தரி சீரியல் நடிகை..!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி…

8 மணி நேரங்கள் ago

ஆண்டுக்கு 63 மில்லியன் இந்தியர்கள் பாதிப்பு.. மக்கள் நலனுக்காக பிரச்சாரம் செய்த சத்யராஜ் மகள்.. வைரலாகும் வீடியோ..!

சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் உன் உயிர் உன் கையில் என்ற பதாகையை ஏந்தி…

9 மணி நேரங்கள் ago

தாத்தா வந்துட்டாரு.. உண்மைலே மிரள விட்டுடாரு.. வெளியானது ‘இந்தியன் 2’ படத்தின் ட்ரைலர்..

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியாக இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கின்றது. தமிழ்…

10 மணி நேரங்கள் ago