காலையிலேயே குட் நியூஸ்.. 8வது ஊதிய குழு முக்கிய அறிவிப்பு..இனி 65 வயதிலேயே கூடுதல் ஓய்வூதியம் எதிர்பார்க்கலாம்..!!

Spread the love

மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு ஊதியதாரர்களுக்கும் பல நன்மைகளை செய்து வருகிறது. தற்போது எட்டாவது ஊதிய குழுவிற்கு ஒரு நற்செய்தி காத்திருக்கின்றன. நீண்ட நாட்களாக ஓய்வு ஊதியதாரர்கள்  4 முக்கிய கோரிக்கைகள் முன்வைத்து வருகிறார்கள். ஓய்வு ஊதிய உயர்வு, 65 வயது முதல் கூடுதல் ஓய்வு ஊதியம், கம்யூடட் பென்ஷன் விதிகளில் மாற்றம், பழைய ஓய்வு ஊதிய திட்டம். மத்திய அரசு 80 வயதுக்கு மேல் உடையவர்களுக்கு கூடுதல் ஊதியம் அளிக்கப்பட்டு வருகிறது.

80 வயதில் 20% கூடுதல் ஓய்வூதியம், 85 வயதில் 30% கூடுதல் ஓய்வூதியம், 90 வயதில் 40% கூடுதல் ஓய்வூதியம், 95 வயதில் 50% கூடுதல் ஓய்வூதியம், நூறு வயதில் 100% கூடுதல் ஓய்வூதியம். நீண்ட நாட்களாகவே ஓய்வு ஊதியகாரர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் இதைப்பற்றி மத்திய அரசு நிலைப்பாட்டை தெரிவிக்க படுத்தவில்லை. தற்போது 80 வயதுக்கு மேல் கூடுதல் ஓய்வு ஊதியம் கிடைத்து வருகிறது. இந்த தொடக்க வயது 65 ஆக குறைக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் முன்பில் இருந்தே கூடுதல் ஓய்வூதியம் தொடங்குவது சரியல்ல என்ற கருத்தும் உள்ளது.

வயதை குறைப்பது பற்றி மத்திய அரசு தீவிரமாக சிந்தித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோரிக்கையை மத்திய அரசு ஏற்று தற்போது 65 வயதில் 5% கூடுதல் ஓய்வூதியம், 70 வயதில் 10% கூடுதல் ஓய்வூதியம், 75 வயதில் 15% கூடுதல் ஓய்வூதியம், 80 வயது 20% கூடுதல் ஓய்வூதியம். ஏற்கனவே இருக்கும் விதிகள் தொடரும்.

Divyamayakannan

Recent Posts

“ஐயோ காப்பாத்துங்க” லிப்டில் நுழைய முயன்ற மருத்துவர்… தலை துண்டானதால் அலறிய செவிலியர்… லிஃப்ட்டுக்குள் 15 நிமிடம் பகீர்… வைரலாகும் திக் திக் வீடியோ..!

2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…

4 minutes ago

மனசாட்சியே இல்லையா..? ரயில் நிலையத்திற்கு பெண் தூக்கி வந்த சூட்கேஸ்.. சோதனையில் தெரிந்த ரத்தக் கறை… உள்ளே இருந்ததைப் பார்த்து அலறிய போலீசார்..!

தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…

12 minutes ago

“உண்மை சொன்ன எனக்கு ஆதரவு இல்லையா..?” மருந்து நிறுவனங்களின் மிரட்டல்.. ORS மோசடியை அம்பலப்படுத்திய மருத்துவர் சிவராஞ்சனி ராஜினாமா..!!

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக…

18 minutes ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! அதிமுக, பாஜக ஆதரவாளர் திடீர் பல்டி..? சீமானுக்கு ஆதரவாக நடிகர் ஆர்.கே.சுரேஷ் உருக்கமான வேண்டுகோள்..!!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

38 minutes ago

விஜய் ரூ.5 கோடியை கடனாக கொடுக்கவில்லை… கடைசி நேரத்தில் உண்மையை உடைத்த தந்தை SAC..!!

தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது தந்தை…

43 minutes ago

என்ன கில்..! இப்படி இருக்க…? பகை மறந்து பாசம் காட்டிய கேப்டன்கள்.. ஷுப்மன் கில்லின் தாடியை மேடையில் வைத்தே கலாய்த்த ஹர்திக் பாண்டியா வைரல் வீடியோ..!

நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் மும்பை இந்தியன்ஸ் ( கில் இடையிலானMI) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல்…

45 minutes ago