ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்.. 8வது ஊதிய குழுவில் 4 அதிரடி அறிவிப்புகள்… மத்திய அரசு அதிரடி…!

Spread the love

8ஆவது, ஊதிய குழுவின் அறிவுப்புகளுக்காக, மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் காத்திருக்கிறார்கள். அடுத்து சில வாரங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கலாம். ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்தில், இக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என கருதப்படுகிறது. விரைவில் விதிமுறைகள் இறுதி செய்யப்படும் என நம்பப்படுகிறது. ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய உயர்வு,  ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.  ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் 1.92 முதல் 3.0 அல்லது அதற்கு மேல் இருக்கக்கூடும்.
ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில் ஊதியமாக ரூ. 30,000 பெரும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும் என இங்கே காண்போம்.

  • 1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர் – ரூ.57,600
  • 2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டர் – ரூ.62,400
  • 2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர் – ரூ.68,400
  • 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் – ரூ.77,100
  • 3.00 ஃபிட்மென்ட் ஃபாக்டர் – ரூ.90,000

மத்திய அரசு ஓய்வூழியர்களுக்கு, ஓய்வூதியத்தின் ஒரு பகுதி மொத்தமாக பெற்றுக்கொள்ளும் வசதி கிடைக்கிறது. இது மாற்றப்பட்ட ஓய்வூதியம், கம்யுடேஷன் ஆஃப் பென்ஷன் என அழைக்கப்படுகிறது. இதற்கு ஈடாக மாதம் ஓய்வூதியத்தில் இருந்து, சிறிது சிறிதாக தொகை கழிக்கப்படும். 15 வருட காலத்தில் அந்த தொகை கழிக்கப்படுகிறது.

நீண்ட நாட்களாக ஓய்வூதிய மீட்பு காலத்தை, 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இது நடந்தால் ஓய்வுதாரர்களின் 3 ஆண்டுகள் முன்னதாகவே முழு ஓய்வூதியத்தையும் பெறுவர். மூத்த ஓய்வூதியதாரர்களுக்கு 80 வயது முதல் கூடுதல் ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது. கூடுதல் ஓய்வூதியத்திற்கான கட்டமைப்பு,

  • 80 வயதில் 20% கூடுதல் ஓய்வூதியம்
  • 85 வயதில் 30% கூடுதல் ஓய்வூதியம்
  • 90 வயதில் 40% கூடுதல் ஓய்வூதியம்
  • 95 வயதில் 50% கூடுதல் ஓய்வூதியம்
  • 100 வயதில் 100% கூடுதல் ஓய்வூதியம்

கூடுதல் ஓய்வூதியம் தொடக்க வயது 65 ஆக குறைக்க வேண்டும் மற்றும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை 5% அதிகரிப்பு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 65 வயதில் 5% கூடுதல் ஓய்வூதியம், 70 வயதில் 10% கூடுதல் ஓய்வூதியம், 80 வயதுக்கு பிறகு வழக்கமான கூடுதல் ஓய்வூதிய விதிகள் தொடரும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என ஓய்வூதியதாரர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Srimathi

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

31 minutes ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

33 minutes ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

39 minutes ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

43 minutes ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

44 minutes ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

52 minutes ago