BREAKING: அதிரடியாக குறைந்த தங்கம் விலை… “சவரனுக்கு ₹640 குறைந்தது” நகைப்பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!!

Spread the love

தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில், இன்று கணிசமாகக் குறைந்து நகை வாங்குவோருக்கு நிம்மதி அளித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ₹80 குறைந்து ₹14,420-க்கும், ஒரு சவரன் ₹640 குறைந்து ₹1,15,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ₹2,160 உயர்ந்ததால் அதிர்ச்சியில் இருந்த நடுத்தர வர்க்கத்தினருக்கு, இன்றைய விலை வீழ்ச்சி பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.

இந்த திடீர் விலை மாற்றத்தால் நகைக்கடைகளில் மக்கள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், தங்கத்தை ஒரு முதலீடாகப் பார்க்கும் முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விலையில் நிலவும் இந்த நிலையற்ற தன்மை காரணமாக, தங்கம் வாங்குவதில் ஒருவித தயக்கம் நிலவுகிறது. இருப்பினும், நீண்ட கால அடிப்படையில் தங்கம் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால், இந்தச் சரிவை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி நகை வாங்க நகைப்பிரியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

“திமுக-வை வீட்டுக்கு அனுப்ப ரெடி…”லஞ்சப் பணத்தை வீசினாலும் விசில் புரட்சி வெடிக்கும்…! பிரசாரத்தை மாஸாக முடித்த விஜய்.. அதிரும் தமிழகம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…

9 minutes ago

இந்தியாவிலேயே முதல்முறை.? சைக்கிளுக்கு டோல் கட்டணம்… அதிர்ந்து போன நபர் செய்த் காரியம்… வைரலாகும் வீடியோ..!!

பெங்களூருவில் 'ஆல் இந்தியா டூர்' (All India Tour) சென்றுகொண்டிருந்த ஒரு சைக்கிள் பயணி, எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் (Electronic…

18 minutes ago

BREAKING: ரூ.3000 வரை உயர்ந்தது… தமிழக மக்களுக்கு அதிர்ச்சி செய்தி..!!

தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தனியார்…

30 minutes ago

போடு ரகிட ரகிட..! பைக் வாங்க ரூ.10,000 வழங்கப்படும்… எடப்பாடியின் புதிய அறிவிப்பு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக…

36 minutes ago

BREAKING: கரூரில் உண்மையில் என்ன நடந்தது..? முதன்முறையாக மனம் திறந்த விஜய்..!!

சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…

56 minutes ago

மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! இனி இந்த கார்டு இருந்தா தான்… மெட்ரோ நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு..!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…

1 மணத்தியாலம் ago