Categories: சினிமா

GOAT படம் பற்றி வெளியான புது அப்டேட்.. செம குஷியில் ரசிகர்கள்..!!

Spread the love

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சினேகா, லைலா, பிரபு, பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் விஜய் அப்பா மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கோட் படத்தின் கிராபிக்ஸ் டப்பிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கடந்த 17-ஆம் தேதி படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. துப்பாக்கி சண்டை, கார் சேஸிங், மோட்டார் சைக்கிளில் பறப்பது என ஆக்சன் காட்சிகள் நிறைந்து காணப்படுவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அது மட்டும் இல்லாமல் பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தை AI தொழில்நுட்பம் மூலம் கோட் திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளார்களாம்.

கோட் படத்தின் டிரைலரை ஐந்து கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இப்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோட் படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே ரிலீஸ் ஆகி மக்களுடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில் சின்ன சின்ன கண்கள் பாடலை மறைந்த பாடகி பவதாரணி பாடுவது போல உருவாக்கியுள்ளனர். இந்த நிலையில் வருகிற 30 அல்லது 31-ஆம் தேதி கோட் படத்தின் நான்காவது பாடலை ரிலீஸ் செய்ய பட குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

 

அந்த பாடலை அனிருத்தும் சுருதி ஹாசனும் இணைந்து பாடியுள்ளார்களாம். அந்த பாடலில் நடிகர் விஜய்யும் நடிகை திரிஷாவும் இணைந்து ஆடி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கோட் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாள் 31-ஆம் தேதி. அதனை முன்னிட்டு கோட் படத்தின் நான்காவது பாடலை வெளியிட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

admin

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

7 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

7 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

8 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

8 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

8 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

8 மணத்தியாலங்கள் ago