திருமணத்திற்கு பிறகும் குறையாத கிளாமர்…. மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கும் ஹன்சிகாவின் ஹாட் கிளிக்ஸ்….!!!!

திருமணத்திற்கு பிறகும் குறையாத கிளாமர்…. மாடர்ன் உடையில்  ரசிகர்களை மயக்கும் ஹன்சிகாவின் ஹாட் கிளிக்ஸ்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை ஹன்சிகா மோத்வானி.

இவர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதன் பிறகு மான் கராத்தே மற்றும் வேலாயுதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் உடல் எடையை அதிகரித்ததால் பட வாய்ப்பு இல்லாமல் போன இவர் உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையை குறைத்தார்.

அதன் பிறகு ஒல்லியாக மாறிய இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதனிடையே சமீபத்தில் சோஹைல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் சென்று பிசியாக இருந்த ஹன்சிகா தன் திருமணத்தின் வீடியோவை ஹாட் ஸ்டாரில் சமீபத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் திருமணமான பிறகும் கிளாமர் குறையாமல் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஹன்ஷிகா  தற்போது கிளாமரின் உச்சத்தில் ஒரு போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Nanthini