Categories: சினிமா

பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வரும் கவின்.. இந்த டுவிஸ்ட் எதிர்பார்க்கலையே…!!

Spread the love

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் டம்மியான டிராபியை கொடுத்து அதனை இறுதியில் கொண்டு வந்தால் ஒரிஜினல் டிராபி கிடைக்கும் என என கூறியுள்ளார்.

ரவீந்தர் சந்திரசேகர், சாட்சனா நமிதாஸ், தீபக், தர்ஷா குப்தா, சத்யா, கானா ஜெஃப்ரி, சுனிதா, ஆர் ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, அன்சிகா, தர்ஷிகா, அருண் பிரசாத், விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அர்ணவ் ஆகியோர் போட்டியாளராக பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் ஆளாக ரவீந்தர் எலிமினேட் செய்யப்பட்டார். இதனை அடுத்து இரண்டாவதாக சீரியல் நடிகர் அர்னவ் எலிமினேட் செய்யப்பட்டார். தினமும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கவின் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையப் போகிறாராம்.

#image_title

கவின் சின்னத்திரையில் தனது பயணத்தை ஆரம்பித்து இப்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்த மாதம் 31 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது. பிளடி பெக்கர் படத்தை சிவபாலன் முத்துக்குமார் இயக்கியுள்ளார். நெல்சன் திலிப் குமார் தயாரிக்கிறார். இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளதால் ப்ரமோஷனுக்காக கவின் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையுள்ளதாக தகவல் வெளியானது.

admin

Recent Posts

“நீங்க தாராளமா ஆட்சி அமைக்கலாம், ஆனா”… ஸ்டாலின் போட்ட 2 கண்டிஷன்…. ஆடிப்போன விஜய்…. பரபரக்கும் அறிக்கை….!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், அக்கட்சியின்…

4 minutes ago

நடிகர் ஜீவாவைக் கட்டிப்பிடித்து கதறி அழுத விஜய்… ஆர்.பி. சௌத்ரி இறுதிச்சடங்கில் சோகம்.. வைரலாகும் வீடியோ..!!

மறைந்த பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் உடல், சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகின் முக்கியத்…

5 minutes ago

கழுத்தை நெரித்து விளையாடிய சிறுவர்கள்… அடுத்த நொடியே தாய் செய்த உச்சக்கட்ட கொடூரம்… குலை நடுங்க வைக்கும் சம்பவம்…!

சென்னையில் 6 வயது சிறுவனைப் பெற்ற தாயே ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

10 minutes ago

“மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் இதுதான் வழி” 2015 கெஜ்ரிவால் மேஜிக்கை கையிலெடுக்கும் விஜய்…? தவெக-வின் பிளான் பி ஒர்க் அவுட் ஆகுமா..? மிரளும் அரசியல் களம்..!!

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்கப் போதிய பெரும்பான்மை இல்லாத சூழலில், டெல்லி முன்னாள் முதல்வர்…

11 minutes ago

“பதவி ஏற்குற வரைக்கும் நோ டிஸ்டர்பன்ஸ்”.. விஜய்க்கு ஸ்டாலின் கொடுத்த ‘6 மாத கெடு’… தமிழக அரசியலில் காலையிலேயே பரபரப்பு….!

தமிழக அரசியலில் நிலவி வரும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் ஒரு முக்கிய…

15 minutes ago

நல்ல நேரம் நெருங்குது.. ஆனா ஆதரவு கடிதம் வரல.. கம்யூனிஸ்ட்கள் கையில் விஜய்யின் முதல்வர் கனவு..? இழுபறியில் தமிழக முதல்வர் நாற்காலி..!!

தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுப் பட்டியலை சமர்ப்பித்தால் மட்டுமே தவெக-வை ஆட்சி அமைக்க அழைக்க முடியும்…

20 minutes ago