Categories: CINEMA

நூடுல்ஸ் போல பெரிய சிக்கலில் சிக்கித்தவிக்கும் GVM.. இவருக்கா இப்படி ஒரு நிலைமை..?

கௌதம் வாசுதேவன் மேனன் இயக்கத்தில் விக்ரம் அவர் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் தான் துருவ நட்சத்திரம், அப்படம் நீண்ட வருட காலங்களாகவே உருவாக்கப்பட்டு கொண்டுதான் உள்ளது, இப்பொழுது வரும் அப்பொழுது வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் எப்பொழுதுதான் வரும் என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள், அந்தப் படத்தின் சர்ச்சை நீங்கவும் இல்லை, அந்தப் படத்தின் கடனின் பிரச்சனையும் நீங்கவும் இல்லை, எப்பொழுது அந்த படத்தையும் பிரச்சனையை அனைத்தும் தீர்ந்து, அந்த படத்தின் முழு படப்பிடிப்பு முடிந்து வெளியாகும் என்று ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படித்தான் தனுஷை வைத்து என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தை இயக்கினார். அப்படம் நீண்ட நாட்களாகவே தோட்டா எப்பொழுது வரும் எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்து கடைசியில் என்னை நோக்கி பாயும் தோட்டா ஒரு வழியாக வந்துவிட்டது, ஆனால் வந்த பின் தான் தெரிந்தது எதற்காக இந்த தோட்டா வந்தது என்று மக்கள் அனைவரும், சரமாரியாக படத்தன் மேல் விமர்சனத்தை அளித்து அள்ளித் தெளித்தார்கள். அப்படம் போல் இந்த படமும் ஆகிவிடு கூடுமோ என்று ரசிகர்கள் அச்சத்தில் உள்ளார்கள். கௌதம் வாசுதேவன் மேனன் அவர்கள் வரும் பிப்ரவரி மாதம் இப்படம் ரிலீசாக போகிறது என்று அறிவித்திருந்தார். அதை நம்பி கேரளா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலத்தில் உள்ள விநியோகஸ்தர்கள் அனைவரும் இப்படத்தை முழுத் தொகையும் கொடுத்து வாங்கியுள்ளார்கள்.

இப்படம் மீண்டும் தள்ளிப் போனதை கண்டு அவர்கள் மிகவும் அச்சப்படுகிறார்கள், இயக்குனர் கௌதம் மேனன் மேல் கேள்வி மேல் கேள்வியாக கேட்டு வருகிறார்கள். நீங்க சொன்னதை நம்பி தான் வட்டிக்கு கடன் வாங்கி படத்தை வாங்கினோம் இப்பொழுது மீண்டும் எங்கள் படத்தை தள்ளி வைத்திருக்கிறீர்கள்? எப்பொழுதுதான் இப்படம் வரும் என்று தெளிவாக ஒரு தேதியை சொல்லுங்கள் என்று விநியோகஸ்தர்கள் அனைவரும் இவர் மேல் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். விழி பிதுங்கி நிற்கும் கௌதம். தற்போது பிஸியாக இருக்கும் கௌதம் கிடைக்கும் நேரம் எல்லாம் துருவ நட்சத்தி படத்திற்கு கடன் கொடுத்த அனைவரையும் அழைத்து இப்படத்தை பற்றியும், கொடுத்த கடனை பற்றியும் பேசி வருகிறாராம்.

முடிந்த அளவு இந்த பிரச்சனையை முடிவு கட்ட நினைக்கும் கௌதம், எவ்வளவு பேசியும் பிடிப்படவில்லையாம். தற்போது கடன் கொடுத்தவர்களிடம் பேசி பணத்தை எப்போது எப்படி தருகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் படம் வெளியாகுவதை பற்றி பேசி ஒரு நல்ல முடிவுக்கு வந்துள்ளாராம். கடைசியில் கெளதம் மேனனின் நிலைமை மிகப் பரிதாபக் கவலைக்கிடமாக மாறிவிட்டது.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

விவாகரத்தான நபருக்கு 2-வது மனைவி ஆகிறாரா நடிகை சுனைனா? யார் அந்த துபாய் மாப்பிள்ளை?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சுனைனா. இவர் நகுலுக்கு ஜோடியாக காதலில்…

27 seconds ago

ராதிகாவின் அம்மாவை அடிக்க கை ஓங்கிய கோபி.. பரபரப்பான கதைகளத்துடன் நகரும் பாக்கியலட்சுமி சீரியல்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி ஆண்டுகள் கடந்தும் சேனலின் இரண்டாவது…

2 மணி நேரங்கள் ago

கிழக்கே போகும் ரயில் படத்தில் முதலில் நடிக்க விருந்தது இந்த மெகா ஸ்டாரா..? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

தமிழ் திரைப்படத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் பாரதிராஜா. கடந்த 1977-ஆம் ஆண்டு ரிலீசான 16 வயதினிலே…

3 மணி நேரங்கள் ago

புதிய சீரியலை களமிறக்கும் சன் டிவி.. மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பிரபல ஹீரோயின்.. ப்ரோமோவே வேற லெவலில் இருக்கே..!!

சன் டிவியும், விஜய் டிவியும் போட்டுக் கொண்டு புது புது நிகழ்ச்சிகளை ஆரம்பித்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித்…

4 மணி நேரங்கள் ago

தமிழ் சினிமா மட்டுமில்ல.. இந்திய சினிமாவே தயாரா இருக்கணுமாம்.. தங்கலான் படம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட மாஸ் அப்டேட்..!!

தமிழ் சினிமாவில் தனது மாறுபட்ட கெட் அப் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டவர் விக்ரம் இப்போது விக்ரம் பா.ரஞ்சித்…

7 மணி நேரங்கள் ago

நான் தூக்கி வளர்த்த குழந்தை.. இன்னைக்கு வளர்ந்து மிகப்பெரிய விஷயத்தை செய்ய போறாரு.. வீடியோ வெளியிட்டு லாரன்ஸ் உருக்கம்..!!

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ். நடிப்பு மட்டுமில்லாமல் பிறருக்கு உதவி செய்யும் குணத்தால் மக்கள் மனதில்…

7 மணி நேரங்கள் ago