Categories: சினிமா

ஹாலிவுட் படத்தின் ஒரே ஒரு சீனை எடுத்து குஷினு ஒரு முழு படத்தையே எடுத்து ஹிட்டாக்கிக் காட்டிய எஸ் ஜே சூர்யா!

Spread the love

இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் வில்லன் நடிகராக வலம் வருகிறார் எஸ் ஜே சூர்யா. அவர் வில்லனாக நடித்த மாநாடு, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களின் அவரின் மிரட்டலான நடிப்புக்காகவே பாராட்டப்பட்டன. இதையடுத்து இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக அடுத்தடுத்து கமிட்டாகி வருகிறார்.

தமிழ் சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையோடு வந்த எஸ் ஜே சூர்யா முதலில் பாரதிராஜா மற்றும் இயக்குனர் வசந்த் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அஜித் ஆசை படத்தில் நடிக்கும் அதில் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ் ஜே சூர்யாவின் அர்ப்பணிப்பை பார்த்துவிட்டு அவருக்கு தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார்.

இயக்குனர் ஆவதற்கு முன்பு எஸ் ஜே சூர்யா பாரதிராஜா, ஜி எம் குமார், வசந்த் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக வேலை செய்துள்ளார். இதில் ஜி எம் குமாரிடம் தொடர்ந்து 6 ஆண்டுகள் அவர் உதவி இயக்குனராக வேலை செய்துள்ளாராம். எஸ் ஜே சூர்யா பற்றி தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் ஜி எம் குமார்.

அதில் “என்னிடம் இருந்தவர்கள் எல்லாம் போனபின்னரும் ஜஸ்டின் ஆறு ஆண்டுகள் இருந்தான். கடைசியாக நான் அவனைப் பார்த்தது 1997 ஆம் ஆண்டு. என்னிடம் இருந்த காலத்தில் நான் என்னை அறியாமல் அவனைக் காயப்படுத்தி விட்டேனோ என்னவோ தெரியவில்லை.

ஆனால் மிகத்திறமையான ஆள் ஜஸ்டின். 1970 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ஒரு படம் லவ் ஸ்டோரி. அந்த படத்தில் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் இடையே அவளுடைய மார்பை அவன் திருட்டுத் தனமாக பார்த்துவிட்டதாக ஒரு சண்டை வரும். அந்த ஒரு பொறியை மட்டும் வைத்துக்கொண்டே அவன் குஷி என்ற அற்புதமான படத்தை எடுத்துவிட்டான்” என பாராட்டியுள்ளார்.

vinoth

Recent Posts

BREAKING: மீண்டும் கனமழை…. புயல் சின்னம் உருவானது….. தமிழகத்திற்கு வந்த அலெர்ட்…..!

வரும் அக்டோபர் 23-ம் தேதி உருவாகவிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேலும் வலுவடைந்து புயலாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக…

41 seconds ago

கரும்புத் தோட்டத்தில் ஓட ஓட விரட்டி கொலை… கொல்லப்பட்ட ரௌடி மதன் யார்?… நீதிமன்றத்திற்குள் வழக்கறிஞர் போல நுழைந்த திகில் பின்னணி……!

சிவகங்கை மாவட்டத்தில் சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளியான 'சுள்ளான் மதன்' கடந்த அக்டோபர் 18-ம் தேதி மர்மக் கும்பலால் கரும்புத் தோட்டத்தில்…

11 minutes ago

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி…. டார்க் வெப்பில் கசிந்த லட்சக்கணக்கானோர் டேட்டா?…. உங்க அக்கவுண்ட் சேஃபா?… திடுக்கிடும் தகவல்….!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தொடர்பான வாடிக்கையாளர் தரவு கசிவு குறித்த செய்தி…

23 minutes ago

விராலிமலையில் விஜயபாஸ்கரின் மாஸ் என்ட்ரி…. அதிமுகவை அதிர வைத்த செங்கோட்டையன் அறிவிப்பு….. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்…..!

விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் களமிறங்குவது உறுதியாகியுள்ளதாக அமைச்சர் கே.ஏ.…

29 minutes ago

டிசம்பருக்குள் செம ஜாக்பாட்….. 2 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை… அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு….!

தமிழகத்தில் தகுதியுள்ள முதியோர்களுக்கு உதவும் வகையில், வரும் டிசம்பர் மாதத்திற்குள் 2 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்று…

33 minutes ago

திடீர் பரபரப்பு… நாதக வேட்பாளர் கார்த்திகா கைது…. வீதியில் இறங்கும் சீமான்…. தமிழகம் முழுவதும் வெடிக்கும் போராட்டம்….!

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் காவல் துறையினரால்…

38 minutes ago