காலையிலேயே குட் நியூஸ்…! வங்கிக்கணக்கில் ரூ.7500… EPFO ஓய்வூதியதாரர்களுக்கு வந்தது அறிவிப்பு..!!

Spread the love

EPFO ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை 7.5 மடங்காக உயர்த்த வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. உதாரணமாக, தற்போது குறைந்தபட்ச ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வரும் ₹1,000 என்ற தொகை, ₹7,500 ஆக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஓய்வூதிய உயர்வை வழங்கக் கோரி PF ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர். அதன் விளைவாக, நாடாளுமன்றக் கூட்டுக்குழுவும் இந்த பென்ஷன் உயர்வை மத்திய அரசுக்கு வழங்கப் பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்குப் பெரும் நிதி உதவியாக அமையும் எனத் தெரிகிறது.

Soundarya

Recent Posts

அடப்பாவி… தார் காரும் பைக்கும் வாங்கிட்டு வாடி?… நடுரோட்டில் மனைவியை கொடூரமாக மிதித்த கணவன்… லூதியானாவில் உறைக்க வைக்கும் பகீர் சம்பவம்…!

வரதட்சணையாக தார் காரும் அதிக திறன் கொண்ட பைக்கும் கேட்டு, லூதியானாவில் வசிக்கும் நபர் ஒருவர் தனது மனைவியை நடுரோட்டில்…

7 minutes ago

ஐயோ கொடுமையே… பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நடத்துநர்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்… நாசிக்கில் சிசிடிவியை உலுக்கிய கொடூர விபத்து…!

நாசிக்கில் சிசிடிவி கேமராவில் பதிவான ஒரு அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிவேகமாக வந்த 'சிட்டிடிங்க்' பேருந்து, சாலையிலிருந்த…

22 minutes ago

அதிர்ச்சி… நீதிபதி மகன் ஓட்டிய மெர்சிடீஸ் பென்ஸ் மோதி பயங்கரம்… 55 வயது நபர் சம்பவ இடத்திலேயே பலி… கொச்சியில் அதிகாலையில் நடந்த கொடூரம்…!

கேரள மாநிலம் கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கொடூர சாலை விபத்தில் 55 வயதான ஜெயபாலகிருஷ்ணன் என்ற நபர் பரிதாபமாக…

32 minutes ago

புயலாக மாறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… தமிழகத்தை நோக்கி வரும் பேரிடர்… 16 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை….!

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. ஆந்திராவின்…

1 மணத்தியாலம் ago

‘ஆபரேஷன் D’ பின்னணியில் அமித்ஷா?…. தனுஷ் அரசியல் என்ட்ரிக்கு பின்னால் இவ்வளவு பெரிய சதியா?… மாணிக்கம் தாகூர் பகீர் குற்றச்சாட்டு….!

நடிகர் தனுஷின் அரசியல் வருகை தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், சென்னை ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில்…

1 மணத்தியாலம் ago

அமைச்சர்கள் காலில் விழுந்தாலும் இனி வேலை நடக்காது….. அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த தமிழக அரசு…. பறந்த அதிரடி உத்தரவு….!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், தங்களது பணி மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட தனிப்பட்ட…

1 மணத்தியாலம் ago