டீ குடிப்பதற்காக சென்ற நண்பர்கள்… நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்… நொடி பொழுதில் நடந்த துயர சம்பவம்..!

Spread the love

கடலூர் மாவட்டத்தில் உள்ள எருமனூர் புதிய காலனியில், முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. நள்ளிரவு 1 மணியளவில், அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (25), இவரது தம்பி கௌதம் (20), இவரது நண்பர்களான ஆதினேஷ் (21), ஐயப்பன் (19), வேல்முருகன் (21), நடராஜன் (21) ஆகிய 6 பேரும் டீ குடிப்பதற்காக விருதாச்சலம் கொழுஞ்சியப்பர் கோவில் அருகே புறவழிச்சாலைக்கு காரில் சென்றனர்.

அங்கு டீக்கடை இல்லாததால், அங்கிருந்து புறவழிச்சாலை வழியாக சித்தலூர் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது, கொழுஞ்சியப்பர் கோவில் அருகே, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து, இடது புறம் உள்ள மரத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆதினேஷ், ஐயப்பன், வேல்முருகன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த வெங்கடேசன், கௌதமன், நடராஜன் ஆகிய மூவருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், வழக்கு பதிவுசெய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Srimathi

Recent Posts

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

28 minutes ago

டேய்… உன்னை சும்மா விடமாட்டேன்… மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை… நடுரோட்டில் வச்சு வெளுத்து வாங்கிய துணிச்சலான இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…

29 minutes ago

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

43 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

1 மணத்தியாலம் ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

1 மணத்தியாலம் ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

1 மணத்தியாலம் ago