குடும்ப தலைவிகளுக்கு குட் நியூஸ்… இலவச சிலிண்டர் திட்டத்தில் யாருக்கு முன்னுரிமை?….. தேர்வு செய்யப்பட போகும் லிஸ்ட் இதோ….!

Spread the love

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்காக ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்திற்கான ஆயத்தப் பணிகளை அரசு தீவிரமாகத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பமும் ஆண்டிற்கு ரூ.3,000 வரை சேமிக்க முடிவதோடு, சுமார் 1.30 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற்று வரும் பயனாளிகளின் பொருளாதார தரவுகளின் அடிப்படையில், இத்திட்டத்திற்கான தகுதியான குடும்பத் தலைவிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசின் இந்த அறிவிப்பு, மகளிரின் மாதாந்திர குடும்பச் சுமையைப் பெருமளவில் குறைத்து, அவர்களின் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு பெரும் உறுதுணையாக அமையும் என்பதால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

Nanthini

Recent Posts

“ஐயோ கடவுளே… சாவு இப்படியா வரணும்”…. லாரி சக்கரத்தில் சிக்கி துடித்த காவலர்…. அடுத்த நொடியே…. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி….!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…

21 minutes ago

முதலமைச்சர் இல்லம் அருகே அதிர்ச்சி…. தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை…. CCTVயில் சிக்கிய தாய்-மகள்…. அதிர்ச்சி சம்பவம்….!

சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…

29 minutes ago

அமெரிக்க தேர்தலுக்கு நடுவே வடகொரியா வீசிய குண்டு… அலறி அடிக்கும் உலக நாடுகள்…. கிம் ஜாங் உன் போட்ட மாஸ் பிளான்…!

வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…

35 minutes ago

வானில் பறந்த ராணுவ ஹெலிகாப்டர்… திடீரென அருகே வெடித்து சிதறிய பட்டாசுகள்… மிரண்டு போன ரசிகர்கள்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…

35 minutes ago

“8 மாத உழைப்பு வீண்… உடல் நலமும் போச்சு…” தூய்மை பணியில் இறங்கிய பிரபல ஆர்வலருக்குக் கை, கால்களில் தொற்று… வைரலாகும் வீடியோ…!!

மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…

43 minutes ago

திமுக மாஜி அமைச்சர்களுக்கு செக்…. வசமாக சிக்கும் பொன்முடி?…. அப்போ சைலண்ட் இதற்குத்தானா…. ஃபைல் ஓபன்…. காலையிலேயே பரபரப்பு….!

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித்துறையில் நடந்தாகக் கூறப்படும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்…

43 minutes ago