அடுத்தடுத்து அதிமுகவில் பரபரப்பு…. பதவியை ராஜினாமா செய்த முன்னாள் MP… கடும் அப்செட்டில் EPS..!!

Spread the love

செங்கோட்டையன் நேற்று மனம்திறந்து பேசியபோது, பிரிந்தவர்களை ஒன்றிணைக்க 10 நாள் கெடு விதிக்க, அதற்கு பதிலாக இன்று அவரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து EPS நீக்கினார். இதனால் அரசியல் களம் பரபரப்பாகவே உள்ளது.  அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை நீக்கியதற்கு சசிகலா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் செங்கோட்டையனுக்கு ஆதரவாக பலரும் அதிமுகவில் இருந்து விலகியும் வருகிறார்கள்.

இந்நிலையில் ஈரோடு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவியை முன்னாள் MP சத்யபாமா ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், “அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தால்தான் 2026 தேர்தலில் திமுக ஆட்சியை அகற்ற முடியும் . மேலும், நேற்று அந்தியூரில் மட்டும் 2,000 நிர்வாகிகள்  ராஜினாமா செய்த நிலையில், கோபி, பவானி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செங்கோட்டையனுக்கு ஆதரவாக பலரும் ராஜினாமா செய்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

ஐயோ..! 1 மில்லிமீட்டர் தான் கேப்… கண்ணிமைக்கும் நொடியில் எமன்… சீறிப்பாய்ந்த கார்… மயிரிழையில் உயிர் பிழைத்த தம்பதி…!!

கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…

5 மணத்தியாலங்கள் ago

இதெல்லாம் AI வீடியோங்க!.. டிகிரி வாங்க ரூ.1000 போதுமா?… கையில் போன்… டேபிளில் புத்தகம்… தேர்வு ஹாலில் இருந்து வெளியான பகீர் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…

5 மணத்தியாலங்கள் ago

“மகளை திருமணம் செய்து திருந்த போகிறேன்…” 20 வயது இல்ல… சின்ன பிள்ளை மாதிரி தான் இருக்கு…! வீடியோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…

5 மணத்தியாலங்கள் ago

அடப்பாவிங்களா..! ஆடி கார் கொடூரம்… பலியான ஏழை வியாபாரி… மருமகனை காப்பாற்ற பாஜக புள்ளியின் பகீர் நாடகம்… அம்பலப்படுத்திய சிசிடிவி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ பாவம்… அமெரிக்காவில் நடந்த கொடூரம்… முதுகலைப் பட்டம் முடித்த இளம் பெண் மாரடைப்பால் மரணம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…

5 மணத்தியாலங்கள் ago

“என்ன விடுங்க ப்ளீஸ்…”  15 வயது சிறுமியை சீரழித்த சிறுவர்கள் உள்பட 7 பேர்… மகளை காணாமல் தேடிய பெற்றோருக்கு ஷாக்… நடுங்க வைக்கும் பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…

5 மணத்தியாலங்கள் ago