அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செம்மலை, அக்கட்சியிலிருந்து விலகி விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அமைச்சரான KAS மூலமாக, தவெக தலைவர் விஜய் அவர்களிடம் செம்மலை தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அரசியல் நகர்வு தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக சேலம் மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவிலிருந்து விலகிய பிறகு சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செம்மலை, தற்போதைய அதிமுக தலைமை மற்றும் நிலைமை குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். “கழகம் தற்போது தாயற்ற பிள்ளை போல் தவிக்கிறது” என்று குறிப்பிட்ட அவர், தனது அரசியல் எதிர்காலம் மற்றும் அடுத்தகட்ட பயணம் குறித்து “காலம் தான் தீர்மானிக்கும்” எனத் தெரிவித்துள்ளார். இவரது இந்த அதிரடி முடிவு அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…