“பழைய கெட்டுப்போன, பூச்சி மொய்க்கும் உணவு…” 3 பிரபல ஹோட்டல்களுக்கு திடீர் விசிட்… உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி…!!

Spread the love

தெலங்கானா மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். மாநிலம் முழுவதும் சுமார் 46 உணவகங்களில் நடத்தப்பட்ட இந்த தீவிர சோதனையில், பல கடைகளில் அதிர்ச்சியளிக்கும் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

அங்கிருந்த உணவகங்களில் கெட்டுப்போன உணவுகள், பூச்சிகள் மொய்க்கும் சுகாதாரமற்ற சூழல் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 22 உணவு மாதிரிகளைப் பிரத்யேகப் பரிசோதனைக்காகச் சேகரித்த அதிகாரிகள், விதிமுறைகளை மீறிய 23 உணவகங்களுக்கு உடனடியாகச் சீரமைக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

மேலும், மிக மோசமான நிலையில் இயங்கி வந்த 3 உணவகங்களை உடனடியாக மூட உத்தரவிட்ட அதிகாரிகள், அவற்றின் FSSAI உரிமங்களைத் தற்காலிகமாகச் சஸ்பெண்ட் செய்துள்ளனர். உணவகங்களில் பொதுமக்களின் ஆரோக்கியத்தைச் சீரழிக்கும் வகையில் நடந்த இந்த அதிரடி சோதனை உணவுப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

வேங்கைவயல் அதிர்ச்சி ஓயல…. இப்போ பழனி பள்ளியில் அசிங்கம்…. பிஞ்சு குழந்தைகள் குடிநீரில் மலம் கலந்த கொடூரம்…!

தமிழகத்தில் குடிநீர் ஆதாரங்களில் மனிதக் கழிவுகள் கலக்கப்படும் கொடூரச் செயல்கள் தொடர்வது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் விடுக்கப்பட்ட தலைகுனிவாகும். கடந்த ஆண்டு…

8 minutes ago

BREAKING: திடீர் திருப்பம்…. சுப்பராயன் மகனின் அதிரடி அரசியல் என்ட்ரி…. அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் இணைந்த ‘நவீன மனிதர்கள்’ அமைப்பு…..!

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், 'நவீன மனிதர்கள்' அமைப்பின் தலைவர் பாரதி சுப்பராயன் தலைமையில் அதன்…

19 minutes ago

“கடைக்கு போறேன்னு சொல்லிட்டு இங்கயா?”…. உ.பி-யில் காதலனுடன் உலா வந்த மனைவியை சுட்டுத் தள்ளிய கணவன்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், திருமணத் திற்குப் புறம்பான உறவுச் சந்தேகத்தின் பெயரில் கணவனே தனது மனைவியையும் அவரது ஆண்…

24 minutes ago

அதிர்ச்சி..! கனவுகளோடு மாணவி… நடன மேடையில் ஜொலித்த பெண்… விவேக் எக்ஸ்பிரஸில் நடந்த பயங்கரம்… தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்த சோகம்…!!

கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அசாமிலிருந்து நடனக் குழுவினருடன் விசாகப்பட்டினம் சென்ற குவாஹாட்டி பி. பருவா கல்லூரி மாணவி ஹிமாஸ்ரீ…

31 minutes ago

“விஜய்யை சீண்டிய நாஞ்சில் சம்பத்?”…. கட்சியை விட்டு ஓட்டம் பிடிக்கிறாரா மிரட்டல் பேச்சாளர்… தவெக-வில் கிளம்பிய அடுத்த பரபரப்பு….!

தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை செயலாளராகப் பணியாற்றி வரும் நாஞ்சில் சம்பத் குறித்து சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பல்வேறு…

31 minutes ago

குஷியோ குஷி…. தீபாவளி பரிசு…. அனைவருக்கும் வங்கி கணக்கில் பணம்…. சற்றுமுன் அறிவித்தார் முதல்வர் விஜய்….!

2025-26ஆம் அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்காக ரூ.603.34…

38 minutes ago