“புது ஆப்.. புது ஆஃபர்”…. Flipkart-ல் இனி டிரஸ் மட்டும் இல்ல… சாப்பாடும் வருது…. ஸ்விக்கி, சொமேட்டோவுக்கு விழுந்தது மிகப்பெரிய அடி….!

Spread the love

இந்தியாவின் முன்னனி மின்னணு வர்த்தக (இ-காமர்ஸ்) நிறுவனமான ஃபிளிப்கார்ட், ஆன்லைன் வர்த்தகத்தைத் தாண்டி தற்போது உணவு விநியோகத் துறையிலும் அதிரடியாகக் காலடி எடுத்து வைக்கிறது. இது தொடர்பாகப் பேசிய அந்நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாக அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி, ஒரு முன்னோட்டத் திட்டமாக இச்சேவை விரைவில் தொடங்கப்படுவதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். சந்தையில் புதிய கண்டுபிடிப்புகளும் கூடுதல் நிறுவனங்களின் வருகையும் ஒட்டுமொத்த வணிகச் சூழலையும் விரிவுபடுத்தி வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த தேர்வுகளை வழங்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக, இந்த உணவு விநியோகச் சேவையை பெங்களூரு நகரில் சோதனை அடிப்படையில் தொடங்க ஃபிளிப்கார்ட் திட்டமிட்டுள்ளது. அங்கு கிடைக்கும் வரவேற்பைத் தொடர்ந்து, இதற்காகவே தனி மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி, நாடு முழுவதும் இச்சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுக்கிறது. தற்போது இந்திய உணவு விநியோகச் சந்தையில் சொமேட்டோ மற்றும் ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ஃபிளிப்கார்ட்டின் இந்தப் புதிய வருகை இத்துறையில் மிகக் கடுமையான போட்டியையும் மாற்றங்களையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

காதல் விவகாரம்…! செக் வெச்ச அப்பா… ரூமுக்குள் மகளுடன் தொழிலாளி… ஆட்டோவில் பிணமாக சென்ற இளைஞர்… நடந்தது என்ன?…!!

தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…

6 minutes ago

“ஐயோ கடவுளே… சாவு இப்படியா வரணும்”…. லாரி சக்கரத்தில் சிக்கி துடித்த காவலர்…. அடுத்த நொடியே…. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி….!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…

29 minutes ago

முதலமைச்சர் இல்லம் அருகே அதிர்ச்சி…. தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை…. CCTVயில் சிக்கிய தாய்-மகள்…. அதிர்ச்சி சம்பவம்….!

சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…

37 minutes ago

அமெரிக்க தேர்தலுக்கு நடுவே வடகொரியா வீசிய குண்டு… அலறி அடிக்கும் உலக நாடுகள்…. கிம் ஜாங் உன் போட்ட மாஸ் பிளான்…!

வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…

43 minutes ago

வானில் பறந்த ராணுவ ஹெலிகாப்டர்… திடீரென அருகே வெடித்து சிதறிய பட்டாசுகள்… மிரண்டு போன ரசிகர்கள்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…

43 minutes ago

“8 மாத உழைப்பு வீண்… உடல் நலமும் போச்சு…” தூய்மை பணியில் இறங்கிய பிரபல ஆர்வலருக்குக் கை, கால்களில் தொற்று… வைரலாகும் வீடியோ…!!

மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…

51 minutes ago