நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, தொகுதிப் பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இத்தேர்தலில் எக்காரணத்தைக் கொண்டும் வாக்காளர்களுக்குப் பணம் அல்லது பரிசுகள் வழங்கக் கூடாது என்றும், குறுக்கு வழிகளைத் தவிர்த்து நேர்மையான முறையில் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்றும் அவர் கடுமையான நிபந்தனை விதித்துள்ளதாகத் தெரிகிறது.
கள நிலவரத்தை விரிவாகக் கேட்டறிந்த அவர், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்களிடம் தெளிவாக எடுத்துரைத்து வாக்கு சேகரிக்குமாறு கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதேசமயம், தவெக அரசின் குறைகள் மற்றும் வாக்குறுதி சொதப்பல்களைப் பட்டியலிட்டு மக்களிடம் பிரசாரம் செய்வதன் மூலம் திமுகவின் வெற்றியைத் தீர்க்கமாக உறுதி செய்ய வேண்டும் என ஆலோசித்துள்ளார்.
குஜராத் மாநிலம் கட்ச் கிழக்கு எல்லைக்குட்பட்ட அஞ்சார் அருகே, 14 வயதான தனது மூத்த மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த…
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் நீண்டகரையைச் சேர்ந்த 24 வயதான அஞ்சு என்ற டேட்டா அனாலிடிக்ஸ் முதுகலை பட்டதாரிப் பெண்,…
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள பிருந்தாவன் பகுதியில் செயல்பட்டு வரும் 'மகரிஷி குருகுல சம்ஸ்கிருத வித்யாலயா' பள்ளியைச்…
தெலங்கானா மாநிலம் இப்ராஹிம்பட்டினம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ மால்ரெட்டி ரங்கா ரெட்டி, பேருந்தில் பயணம் செய்த இரண்டு இளம்பெண்களிடம் அநாகரிகமாக…
உத்தரகாண்ட் மாநிலம் உதம் சிங் நகரில் உள்ள புல்பட்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர்…
இந்தியாவைச் சேர்ந்த பிரணவ் என்ற பயண விளாக்கர், சீனாவின் குவாங்சூ நகரில் உள்ள ஹைசூ பகுதியில் தான் கண்ட காட்சிகளை…