டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்…! தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்புகள்…. விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது…? முழு விவரம் இதோ….!!

Spread the love

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி 2026-ஆம் ஆண்டிற்கான பிரம்மாண்ட ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் கிளை மேலாளர் மூத்த மேலாளர், உதவி துணைத் தலைவர், பாதுகாப்பு அதிகாரி மற்றும் பிராந்திய விற்பனைத் தலைவர் போன்ற பல்வேறு முக்கியப் பதவிகளுக்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வழக்கமான பாடத்திட்டத்தின் கீழ் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். விண்ணப்பதாரர்கள் பதவிக்கு ஏற்பக் குறிப்பிட்ட ஆண்டுகள் வங்கித் துறை அனுபவமும், 30 முதல் 45 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். சில பதவிகளுக்கு வயதுத் தளர்வுகள் பொருந்தும். தகுதியான நபர்கள் விண்ணப்பதாரர்களின் ஆவணங்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நேரடி நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

இப்பணிகளுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பதற்கான பதிவு கடந்த செப்டம்பர் 28, 2026 அன்று தொடங்கிய நிலையில், விண்ணப்பிக்கக் கடைசி நாள் அக்டோபர் 12, 2026 ஆகும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதமான tmb.in வழியாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்துவிட்டு உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Devi Ramu

Recent Posts

ரூ.20 மோமோஸ் தகராறு…! சுடு எண்ணெய் ஊற்றி வியாபாரி வெறிச்செயல்… ஒரு தட்டு மோமோஸ் செய்த விபரீதம்… நொடியில் தலைகீழான மாணவனின் வாழ்க்கை…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரின் ஹஜிரா பகுதியில் உள்ள ஒரு துரித உணவுக் கடையில், 18 வயது இளைஞர் ஒருவர்…

8 minutes ago

“கையில் 2 மாத குழந்தை…” ஹெலிகாப்டரிலிருந்து இறங்கும்போது தடுமாறிய உஷா வான்ஸ்… உதவிக்கு வராத காவலர்கள்…. விவாதத்தை கிளப்பிய வீடியோ…!!

அமெரிக்கத் துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸின் மனைவி உஷா வான்ஸ், மேரிலாந்தில் உள்ள 'ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸ்' தளத்தில் ஹெலிகாப்டரில்…

16 minutes ago

அவன் திருந்த மாட்டான்..! அத்தனையும் பொய்யா?… 20 பேருடன் வந்து தாக்கிய UK07 Rider?… நடுரோட்டில் தம்பி மீது தாக்குதல்… மனைவி ரித்திகா வெளியிட்ட பகீர் வீடியோ…!!

பிரபல யூடியூபரான அனுராக் டோப்ஹால் சமீபத்திய பாட்காஸ்ட் ஒன்றில் கூறிய குற்றச்சாட்டுகளை அவரது மனைவி ரித்திகா சௌஹான் வன்மையாகக் கண்டித்துள்ளார்.…

16 minutes ago

தப்ப முயன்றது ஏன்?… ஹோட்டல் அறையில் மர்ம மரணம்… காதலன் தப்பியோட்டம்… அடுத்த நொடியே பாய்ந்த தோட்டா… அடுத்தடுத்து வெளிவரும் பகீர் தகவல்கள்…!!

கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பயின்று வந்த மாணவி நிமிஷா தகுரியா, அசாரா புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதி…

23 minutes ago

இவ்வளவு பக்கத்தில் வருமா?… பறந்து வந்த லாரி… உறைந்து நின்ற மனிதர்கள்… மரணம் தொட்டுச் சென்ற அந்த ஒரு நொடி… கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…!!

லாரி அவர்களை நெருங்கிய அந்த ஒரு வினாடியில், அங்கிருந்தவர்கள் என்ன நடக்கிறது என்று உணர்வதற்கு முன்பே அதிர்ச்சியில் உறைந்து போய்…

32 minutes ago