Categories: சினிமா

குடும்ப உறவுகளால் ரசிகர்கள் மனதை கட்டி போட்டவர்.. ராசு மதுரவன் இயக்கிய படங்கள் என்னென்ன தெரியுமா..?

Spread the love

இயக்குனர் ராசு மதுரவன் ஒரு காலகட்டத்தில் ஃபேமிலி ஆடியன்ஸை தன்வசம் வைத்திருந்தார். கடந்த 2013-ஆம் ஆண்டு தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ராசு மதுரவன் உயிரிழந்தார். அவர் இயக்கிய படங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

பூமகள் ஊர்வலம்:

கடந்த 1999-ஆம் ஆண்டு பூமகள் ஊர்வலம் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். ரம்பா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் மணிவண்ணன், லிவிங்ஸ்டன், ராதிகா, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது.

பாண்டி:

கடந்த 2008 ஆம் ஆண்டு ராசு மதுரவன் பாண்டி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்தார். சினேகா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் நமிதா நாசர், சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

மாயாண்டி குடும்பத்தார்:

2009-ஆம் ஆண்டு ராசு மதுரவன் இயக்கத்தில் மாயாண்டி குடும்பத்தார் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் மணிவண்ணன், சீமான், தருண் கோபி, கோவிந்தராஜ், பொன்வண்ணன் ஐயோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இன்றும் ரசிகர்கள் மனதில் மாயாண்டி குடும்பத்தார் திரைப்படம் நீங்காத இடம் பிடித்துள்ளது.

கோரிப்பாளையம்:

கடந்த 2010 ஆம் ஆண்டு ராசு மதுரவன் இயக்கத்தில் கோரிப்பாளையம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்தார். விக்ராந்த், ஹரிஷ், ராமகிருஷ்ணன், ரகுவண்ணன், பிரகாஷ், சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

முத்துக்கு முத்தாக:

ராசு மதுரவன் இயக்கத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு முத்துக்கு முத்தாக திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படமும் குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டது இளவரசு, சரண்யா பொன்வண்ணன், நடராஜ், பிரகாஷ் விக்ராந்த், ஹரிஷ், ஓவியா, மோனிகா சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம்:

கடந்த 2012-ஆம் ஆண்டு ராசு மதுரவன் இயக்கத்தில் பாண்டி ஒலிபெருக்கி நிலையம் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சபரீஷ், சுனைனா, சூரி, தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 

admin

Recent Posts

“இன்று வெளியே வருவாரா அன்பில் மகேஸ்?”…. ஐகோர்ட்டில் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்…. பரபரப்பில் அறிவாலயம்….!

லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…

40 minutes ago

தீபாவளி முடிந்த கையோடு போலீஸ் அதிரடி…. தமிழகம் முழுவதும் 1,000+ ரவுடிகள் கூண்டோடு கைது…. காலையிலேயே பரபரப்பு….!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…

43 minutes ago

பனையூரில் அதிரடி…. அமைச்சர்கள் முதல் MLA-க்கள் வரை கையெழுத்து வாங்கிய தவெக தலைமை…. முதல்வர் விஜய் போட்ட உத்தரவு….!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…

46 minutes ago

BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இனி இயங்காது….. அரசு திடீர் முடிவு…. காலையிலேயே குடிமகன்களுக்கு ஷாக்….!

பண்டிகை நாள்கள் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக…

49 minutes ago

அம்மாடியோவ்… கைவிலங்கு அணிந்து 101 கி.மீ மலைப்பாதையை… கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த தம்பதி… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!!

ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…

2 மணத்தியாலங்கள் ago