லிப்ரா ப்ரோடுக்ஷன் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளர் ரவீந்திரன் நட்புனா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்துள்ளார். தயாரிப்பாளர் ரவீந்திரன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து இணையத்தில் பிரபலமானார். கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி நடிகை மகாலட்சுமியை ரவீந்திரன் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் பெற்று தருவதாக கூறி 5.24 கோடி மோசடி வழக்கில் சிக்கிய திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு மும்பை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. மோசடி புகாரில் கைதான ரோகன் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரவீந்தருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்த கையோடு, தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படவது உறுதியாகி உள்ளது. நிர்வாகத் திறனை மேம்படுத்தவும், துறைகளின்…
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பைசாந்திராவில் இருந்து தொம்ளூர் பகுதிக்கு செல்வதற்காகச் சானி கிருஷ்ணா என்ற இளம்பெண் ரேபிடோ பைக் டாக்சியைப்…
திமுகவில் உட்கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு முன்னாள் அமைச்சர்களின் மாவட்டச் செயலாளர் பதவிகள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால்…
பீகாரைச் சேர்ந்த நபர் ஒருவர், தான் வெளிநாடு செல்வதற்கு முன்பாக தனது மஹிந்திரா ஸ்கார்பியோ காரை பாதுகாப்பாக வைக்கச் செய்த…
பாமக நிறுவனர் மருத்துவர் எஸ்.ராமதாஸ், கடந்த 1980-ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த நிலையில், தனது 88-வது…
புதுச்சேரி அருகே ஏம்பலத்தில் அமைந்துள்ள தியான பீடத்தில் குடமுழுக்கு விழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதை அடுத்து, இதில் பங்கேற்க 'கைலாசா' நித்யானந்தா…