தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 78 சுங்க சாவடிகள் உள்ளது. வருடத்திற்கு ஒருமுறை 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 40 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை, திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகள் இன்று முதல் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.
கார் ஜீப் போன்றவை ஒரு முறை பயணிப்பதற்கு கட்டணத்தில் மாற்றமில்லை. இருமுறை பயணித்தால் கட்டணத்தில் ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணத்தில் 70 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. பல அச்சு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய பதினைந்து ரூபாயும், இரண்டு முறை பயணிக்க 20 ரூபாயும், மாதாந்திர கட்டணத்தில் 395 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…