“என்ன கொடுமை…” நீயெல்லாம் ஒரு அப்பன்னா … பிறந்து 14 நாட்களே… பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்… எமனாக மாறிய தந்தை… குலை நடுங்க வைக்கும் சம்பவம்…!

Spread the love

பெண் குழந்தை பிறந்த ஆத்திரத்தில், 14 நாட்களே ஆனத் தன் சொந்தக் குழந்தையை நிலத்தடி நீர் தொட்டியில் எறிந்து தந்தை படுகொலை செய்த கொடூர சம்பவம் சிக்கபள்ளாப்பூரில் நடந்துள்ளது. சாந்திநகரைச் சேர்ந்த இம்ரான் என்பவருக்கும் அவரது மனைவி முஸ்கானுக்கும் ஏற்கனவே நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், 14 நாட்களுக்கு முன்பு இரண்டாவதாக மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. மீண்டும் பெண் குழந்தையே பிறந்ததால் கடும் அதிருப்தியில் இருந்த இம்ரான், புதன்கிழமை இரவு குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த வேளையில், யாருக்கும் தெரியாமல் அந்தப் பிஞ்சுக் குழந்தையை நிலத்தடி நீர் தொட்டியில் வீசியுள்ளார்.

https://twitter.com/HateDetectors/status/2080545492279361860/photo/1

காலை எழுந்ததும் குழந்தையைக் காணாமல் பதறிய மனைவி மற்றும் குடும்பத்தினர் தீவிரமாகத் தேடத் தொடங்கினர். அப்போது, நாடகமாடிய இம்ரானே தொட்டியிலிருந்து குழந்தையைக் கண்டுபிடித்து வெளியே எடுத்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதிலும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் போலிசார் நடத்திய விசாரணையில், இம்ரான் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதைத் தொடர்ந்து, மனைவியின் புகாரின் பேரில் போலிசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Visaka

Recent Posts

“வெளிநாட்டிலிருந்து திரும்பிய மறுநாளே கொடூரம்…” கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன்… பகீர் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மறுநாளே, மனைவியின் மீது கள்ளத்தொடர்பு சந்தேகம் கொண்டு அவரைக் கத்தியால் குத்திக்…

51 minutes ago

பிரசாதம் தருவதாக கூறி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை…! வீடியோ எடுத்து வெளிநாடுகளுக்கு விற்ற பூசாரி… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோயிலுக்கு வரும் சிறுமிகளிடம் பிரசாதம் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்து, அதனை வீடியோவாகப் பதிவு…

1 மணத்தியாலம் ago

“நள்ளிரவில் அலறிய பெண்கள்…” போதையில் அத்துமீறிய வாலிபரை கட்டி வைத்து அடித்த உறவினர்கள்… அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மதுபோதையில் வீட்டிற்குள் புகுந்து பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற 25 வயது இளைஞரை, பெண்களின் உறவினர்கள்…

2 மணத்தியாலங்கள் ago

விளையாட்டு வினையானதா?… Free Fire விளையாட்டால் விபரீதம்?… 2 சிறுவர்கள் கொடூரமாக குத்தி கொலை… பதறவைக்கும் சம்பவம்…!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் அஜ்மல் மற்றும் ஃபைசான் என்ற இரு சிறுவர்கள் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த துயர சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago

அங்க ஏதோ இருக்கு..! புதருக்குள் அசைந்த மர்ம உருவம்… கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு… இறுதியில் என்னாச்சு தெரியுமா?…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்திலுள்ள ஜலால்பூர் சோயா கிராமத்து வயல்வெளியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நாணல் புதர்களுக்கு நடுவே…

2 மணத்தியாலங்கள் ago