“எனக்கு அவன் தான் வேணும்…” திருமணத்தை நிறுத்த அடம்பிடித்த மகள்… தூங்கிக்கொண்டிருந்த போது தலையில் சுட்ட கொடூர தந்தை… பகீர் பின்னணி…!!

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டம் போங்காவ் பகுதியில், தந்தை நிச்சயித்த திருமணத்தை மறுத்துத் தான் காதலித்த நபரையே திருமணம் செய்யப் பிடிவாதம் பிடித்த 19 வயது மகள் ஷாசியாவை, அவரது தந்தை தூங்கிக்கொண்டிருந்தபோது தலையில் துப்பாக்கியால் சுட்ட அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூலித் தொழிலாளியான ஆசின் கான் என்பவர் தனது மகள் ஷாசியாவிற்கு வேறு ஒரு நபருடன் நவம்பர் 19-ல் திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், மகள் காதலித்தவரையே திருமணம் செய்வதில் உறுதியாக இருந்ததால், ஆத்திரமடைந்த தந்தை நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மகளின் தலையில் சுட்டுள்ளார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு ஓடிவந்த தாய் கேருனிஷா, பலத்த காயமடைந்த மகளை மீட்டுச் சைஃபாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார். தாயார் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக முயன்ற தந்தை ஆசின் கானைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“திமுகவும் இபிஎஸ்-ம் ஒண்ணுதான்”…. நாலு மாசத்துல செம அடி…. கூட்டணி ரகசியம் உடைந்தது…. அமைச்சர் செங்கோட்டையன் பிக்பாஸ் பஞ்ச்….. அடுத்த பரபரப்பு….!

திருச்சி மாவட்டத்தில் வருவாய்த் துறை சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர்…

33 minutes ago

“சண்முகம் வுட்றா வண்டிய கமலாலயத்துக்கு”…. தமிழக பாஜக தலைவராகிறாரா ‘நாட்டாமை’ சரத்குமார்?…. மோடியின் அடுத்த மாஸ்டர் பிளான்…. டெல்லி கொடுக்கும் சர்ப்ரைஸ் கிஃப்ட்….!

தமிழக பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக நடிகர் ஆர். சரத்குமாரின் பெயர் தீவிர பரிசீலனையில் இருப்பதாகக் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…

39 minutes ago

டாய்லெட் கிண்ணத்தில் சாப்பாடு…. மலம் போன்ற ஐஸ்கிரீம்….. தைவானின் விசித்திரமான உணவகத்தால் ஷாக்கில் உறைந்த இன்ஃப்ளுயன்சர்….!

தைவானில் உள்ள ஒரு வித்தியாசமான உணவகத்தில் கழிவறை வடிவ கிண்ணங்களில் உணவு பரிமாறப்படும் அனுபவத்தை இந்திய பெண் இன்ஃப்ளுயன்சர் Aakanksha…

46 minutes ago

உள்ளாட்சி தேர்தல் ரத்து?.. அடுத்த 6 மாதங்களுக்கு தமிழக அரச எடுத்த அதிரடி முடிவு….. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, உள்ளாட்சி நிர்வாகத்தைச் சீராக நடத்தும் பொருட்டு அடுத்த 6 மாதங்களுக்கு அதிகாரிகளைத்…

52 minutes ago

“முதல்வரே…. நயினார் நாகேந்திரனை கைது பண்ண தில் இருக்கா?”…. அரசியல் களத்தை அதிரவிட்ட கனிமொழியின் ஆவேச பேச்சு…!

தாராபுரம் இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவின் கைது மற்றும் திமுக கவுன்சிலரின் அவதூறு பேச்சு குறித்து கனிமொழி…

58 minutes ago