தமிழகத்தில் நவம்பர் 30ம் தேதி வரை காப்பீடு செய்ய கால நிர்ணயம் செய்யப்பட்ட பயிர்களை இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் டிசம்பர் 1 ஆம் தேதி இன்றுக்குள் பதிவு செய்து பயனடையுமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், 2025-26 ஆம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் தமிழ்நாட்டில் குறுவை, சம்பா மற்றும் நபரை பருவத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசு கேட்டதற்கு இணங்க நடைபாண்டு குருவைப் பருவத்தில் இந்த திட்டத்தில் காப்பீடு செய்ய விவசாய பதிவு மூலமாக வழங்கப்படும் விவசாயிகள் அடையாள எண் கட்டாயம் என்பதில் இருந்து மத்திய அரசு விலக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தேசிய பயிர் காப்பீட்டு வலைத்தளத்தில் சம்பா நெருப்பயிர் காப்பீடு செய்ய செப்டம்பர் முதல் நவம்பர் வரை கால நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில் பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. தற்போது பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் டிச 1 ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயனடையுமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். இறுதி வாய்ப்பை விவசாயிகள் தவறவிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…