“கல்யாண வயசுல மகன்…” பக்கத்து வீட்டு பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த நபர்…. கள்ளக்காதலனின் கொடூர செயல்…. பகீர் பின்னணி…!!

Spread the love

சேலம் மாவட்டம் போடிநாயக்கன்பட்டி மிட்டாய் கடுப்பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன். இவர் அப்பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்தார். இவர் 32 வயதுடைய தனது மூத்த மகனுக்கு திருமணம் செய்வதற்காக பெண் பார்த்து வந்தார். கடந்த 7ஆம் தேதி மர்மமான முறையில் செல்லப்பன் மாட்டு கொட்டகையில் உயிரிழந்து கிடந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று செல்லப்பனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது, பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணுக்கும் கந்தம்பட்டி திரௌபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரபு என்பவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்த செல்லப்பன் பக்கத்து வீட்டு பெண்ணிடம் சென்று உனக்கும் பிரபுவுக்கும் இருக்கும் உறவு குறித்து வெளியே சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் நீ என்னுடன் தனிமையில் உல்லாசமாக இருக்க வேண்டும் என மிரட்டி உள்ளார். இதனை அறிந்த பிரபு தனது நண்பர்கள் உதவியுடன் செல்லப்பனை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதனால் பிரபு உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

2 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

2 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

2 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

3 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

3 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

3 மணத்தியாலங்கள் ago