Categories: சினிமா

“நள்ளிரவில் அழுது புலம்பிய ஃபரீனா ஆசாத்…” இன்ஸ்டாகிராமில் வெளியான சோகமான வீடியோக்களால் ரசிகர்கள் அதிர்ச்சி…. என்னவா இருக்கும்…?

Spread the love

சமூக ஊடகங்களில் எப்போதும் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்படும் பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளினியும் நடிகையுமான ஃபரீனா ஆசாத், நேற்று நள்ளிரவு முதல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாகப் பகிர்ந்து வரும் சோகமான வீடியோக்கள் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. ஒருவருடன் பேசுவது மன அமைதியைத் தராமல் வலியை மட்டுமே தருகிறது என்றால், அவரை நினைத்துப் ஏங்குவதை நிறுத்திவிட்டு அவரிடமிருந்து விலகி இருப்பதே நல்லது என்றும், பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வந்தாலும் அந்த ஆறுதல் தமக்குத் தேவையில்லை என்றும் அவர் மனமுடைந்து பேசியுள்ளார். எப்போதுமே நேர்மறை எண்ணங்களைப் பரப்பும் ஃபரீனா, திடீரெனக் கண்கலங்கியபடி இத்தகைய எமோஷனல் பதிவுகளை வெளியிட்டிருப்பது சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அதன்தொடர்ச்சியாக இன்று காலையில் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், நாம் சோகத்தில் இருக்கும்போது நண்பர்களிடம் கூட எதையும் எதிர்பார்க்கக் கூடாது என்றும், இந்த உலகத்தில் நமக்கு நாமேதான் சிறந்த நண்பன் என்றும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். மனதில் இருக்கும் கஷ்டங்களை யாரிடமும் பகிராமல் ஒரு தாளில் எழுதிப் படித்துப் பார்த்தாலே பாரம் குறையும் எனத் தமக்குத் தாமே ஆறுதல் கூறிக்கொண்டுள்ளார். ஃபரீனாவிற்கு நேர்ந்த தனிப்பட்ட குடும்பப் பிரச்னைகள் என்னவென்று தெரியாமல் குழப்பமடைந்துள்ள ரசிகர்கள், அவர் விரைவில் இதிலிருந்து மீண்டு வர வேண்டும் எனத் தங்களது ஆதரவுக் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

4 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

4 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

4 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

4 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

4 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

5 மணத்தியாலங்கள் ago