” TVK.. TVK….TVK…” என அதிர்ந்த அரங்கம்… இங்க வேண்டாம், இங்க வேண்டாம்… சிக்னல் கொடுத்த விஜய்யின் வீடியோ வைரல்…!!

Spread the love

மலேசியாவில் இன்று நடைபெறும்  ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில், ரசிகர்கள் உற்சாக மிகுதியால் “TVK… TVK…” என முழக்கமிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் மைதானத்தில் சுமார் 90,000 ரசிகர்கள் கூடியிருந்தனர். அப்போது ஒட்டுமொத்த கூட்டமும் “TVK… TVK…” எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரைக் கூறி முழக்கமிட்டதால் அரங்கம் அதிர்ந்தது.

மலேசிய காவல்துறையின் (PDRM) கடுமையான அரசியல் கட்டுப்பாடுகள் மற்றும் தடையை அறிந்திருந்த நடிகர் விஜய், மேடையிலிருந்து கைகளை அசைத்து “இங்கு வேண்டாம், வேண்டாம்” என்பது போல அமைதியாக இருக்குமாறு ரசிகர்களுக்கு சிக்னல் கொடுத்தார்.இந்த விழாவில் அரசியல் பேசவோ, கட்சியின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தவோ கூடாது என மலேசிய காவல்துறை ஏற்கனவே எச்சரித்திருந்தது. சட்ட சிக்கல்களைத் தவிர்க்கவும், நிகழ்ச்சி சுமூகமாக நடைபெறவும் விஜய் ரசிகர்களைக் கட்டுப்படுத்த முயன்றார்.

Soundarya

Recent Posts

“ரூ.70 கோடி பேரம்… ஆட்சியைக் கவிழ்க்க நடக்கும் மெகா சதி”…. உளவுத்துறை ரிப்போர்ட்டால் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்…. நவம்பர் 13-க்குப் பிறகு காத்திருக்கும் டுவிஸ்ட்…!

வெளியாகியுள்ள அரசியல் செய்தித் தகவல்களின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள…

13 minutes ago

திமுக-வின் ‘சீக்ரெட் பிளானுக்கு’ நோ சொன்ன கமல்ஹாசன்… திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கப் போவது யார்?…. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்….!

தமிழக முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ள திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் களம் தற்போதைய அரசியலில் பெரும்…

19 minutes ago

31 நாட்களாக நீடிக்கும் மர்மம்…. செஞ்சியில் களமிறங்கிய சிபிசிஐடி டிஐஜி… சிக்கப்போகும் அந்த முக்கியப் புள்ளி யார்?…. விசாரணையில் திடீர் திருப்பம்….!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி மற்றும் நடுப்பட்டு கிராம எல்லையில் வசிக்கும் கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி…

23 minutes ago

தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு விழுந்த திடீர் முட்டுக்கட்டை…. 2028-க்குப் பிறகே தேர்தல்?…. வெளியான பரபரப்புத் தகவல்….!

தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், உள்ளாட்சித் தேர்தலைத் தற்போதைக்கு நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு…

30 minutes ago

“கட்சியை மறந்துவிட்டாரா முதல்வர் விஜய்?”…. வெடித்துக் கிளம்பும் தவெக உட்கட்சிப் பூசல்…. ஆட்டம்காணும் ஆட்சி….!

தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஆட்சி நிர்வாகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவதால் கட்சிப் பணிகளில் இருந்து விஜய் சற்று…

35 minutes ago

14 வயது சிறுவனுடன் 19 வயது இளம்பெண் தனிமையில்… நேரில் பார்த்த 10-ம் வகுப்பு மாணவன்…. அடுத்த நொடியே காத்திருந்த பேரதிர்ச்சி…. தெலுங்கானாவில் பகீர் சம்பவம்….!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…

1 மணத்தியாலம் ago