இனி உங்க வாகனங்களுக்கு “FANCY” நம்பர் பிளேட் வாங்குவது ரொம்ப ஈஸி.. இதோ எளிய வழிமுறை..!

Spread the love

இந்தியாவில் தற்போது வாகனங்களின் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது. எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் பெரும்பாலானோர் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துகின்றனர். பேருந்து மற்றும் ரயில்களுக்கு காத்திருக்கும் காலம் போய் தற்போது எந்த ஒரு இடத்திற்கும் தங்கள் சொந்த வாகனத்திலேயே மக்கள் பயணிக்கிறார்கள்.

இப்படி வாகனம் பயன்படுத்துபவர்களில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் இன்றைய இளம் தலைமுறையினர் பெரும்பாலானோர் அவர்களின் வாகனங்களுக்கு FANCY நம்பர் பிளேட்டை வாங்க விரும்புகின்றனர். அந்த பேன்சி நம்பரை ஆன்லைன் மூலம் பதிவு செய்து மிகவும் சுலபமான முறையில் எப்படி பெறுவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

  • அதற்கு முதலில் பொது பயனராக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  • அடுத்ததாக நீங்கள் வசிக்கும் இடத்தின் அருகில் உள்ள வட்டாரப் போக்குவரத்தை தேர்வு செய்து உங்களுக்கு பிடித்தமான FANCY நம்பரை தேர்வு செய்து அதற்கு தேவையான பதிவு கட்டணத்தையும் செலுத்தி நீங்கள் முன் பதிவு செய்ய வேண்டும்.
  • பின்னர் நீங்கள் விரும்பும் FANCY நண்பருக்கான ஏலத்தில் கலந்து கொண்டு உங்களுடைய நம்பர் கேட்டுக்கு தேவையான ஏலத்தை அதிகரிக்க செய்யுங்கள். பிறகு அதற்கான தொகையை செலுத்தி நம்பரை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • இந்த வழிமுறைகள் அனைத்தையும் நீங்கள் சரியான முறையில் பின்பற்றினால் மட்டுமே போதும் மிகவும் சுலபமாக உங்களுக்கு பிடித்த நம்பரை உங்கள் வாகனங்களுக்கு நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
Nanthini

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

11 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

11 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

12 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

12 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

12 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

13 மணத்தியாலங்கள் ago