Categories: CINEMA

காருக்குள் இறந்து நிலையில் கிடந்த பிரபல நடிகர்… அதிர்ச்சியில் திரையுலகினர்… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…

பிரபல நடிகர்களின் மறைவு என்பது சமீபகாலமாகவே தொடர் கதையாகி விட்டது. வரிசையாக மர்மமான முறையில் , அல்லது உடல்நலக்குறைவால் அல்லது திடீரென இப்படி தொடர்ச்சியாக திரையுலகில் மரணங்கள் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது. அப்படி தற்பொழுது திடீரென மர்மமான முறையில் காருக்குள் பிரபல மலையாள நடிகர் வினோத்  தாமஸ் இறந்து கிடந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத் திரையுலகில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் வினோத் தாமஸ் .இவருக்கு வயது 44. நடிகர் வினோத் ஐயப்பனும் கோஷியும், நாதொலி ஒரு சிறிய மீனல்ல உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவருக்கு அதிகம் மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான இவர் மதுபான விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளார். அளவுக்கு அதிகமாக மது குடித்த அவர் வீட்டிற்கு செல்ல என்னை தனது காரில் ஏறியதும் மயங்கி விழுந்துள்ளார். இதை தொடர்ந்தவர் காரிலேயே உயிரிழந்தா.ர் நீண்ட நேரமாக கார் பார்க்கிங்கில் கார் நின்றதை கண்ட நபர் ஒருவர் போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். இதை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் காரில் இருந்த நடிகர் வினோத் தாமசை ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அவரது உடலை போஸ்ட்மார்ட்டம் செய்த ரிப்போர்ட் வந்த பிறகுதான் இது குறித்த தகவல்கள் வெளியாகும் இன்று போலீசார் அறிவித்துள்ளனர். தற்பொழுது இவரின் இறப்பு திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர்.

Begam

Recent Posts

கருப்பு கலர் சேலையில்.. காந்தப்பார்வை வீசி ரசிகர்களை ஈர்க்கும் விஜே அஞ்சனா.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல தொகுப்பாளினியான விஜே அஞ்சனாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜே-வாக தன்னுடைய…

32 mins ago

அடிச்சது ஜாக்பாட்.. சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை..

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். இந்த சீரியல்…

1 hour ago

அடேங்கப்பா..! இத்தனை கோடியா..? விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபலம்.. வைரலாகும் புகைப்படம்..!

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஷான் நிகம். இவர் கடந்த 2023 ஆம்…

3 hours ago

அடடே அப்படியா..! விஜய்க்கு ஜோடியாக சூர்யா பட நடிகை.. அப்ப திரிஷா, சமந்தா இல்லையா..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில்…

4 hours ago

குக் வித் கோமாளி சீசன் 5-யின் முதல் எலிமினேஷன் இவர் தானா..? அவரே வெளியிட்ட பதிவு..

விஜய் டிவி ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு குக்…

6 hours ago

சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு.. கணவருடன் புதிய தொழில் தொடங்கிய பிரியங்கா நல்காரி .. வைரல் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

11 hours ago