BREAKING: பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்… காலையிலேயே சோகத்தில் தமிழ் திரையுலகம்……!

Spread the love

பிரபல மலையாள நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சலீம் குமார் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த இந்தியத் திரை உலகையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை வென்ற அவர், 2011-ஆம் ஆண்டு வெளியான ‘ஆதாமின்டே மகன் அபூ’ திரைப்படத்தில் வெளிப்படுத்திய அசாத்திய நடிப்பிற்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், கேரள அரசின் மாநில விருதையும் வென்று சாதனை படைத்தவர் ஆவார்.

அவரது மறைவுச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சினிமா மற்றும் அரசியல் உலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும், ரசிகர்களும் நேரில் சென்று தங்களது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்; அந்த வகையில், சற்றுமுன் பிரபல நடிகர் திலீப் அவர்கள் நேரில் சென்று சலீம் குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். திரைத்துறையில் ஈடுசெய்ய முடியாத ஒரு பெரும் இழப்பை ஏற்படுத்திவிட்டுச் சென்ற சலீம் குமாரின் ஆன்மா சாந்தியடையட்டும்.

Nanthini

Recent Posts

“வருங்கால PM விஜய்யா? ராகுல் காந்தியா?”…. காங்கிரஸின் அதிரடி முடிவால் தவெக கூட்டணியில் புயல்…. பரபரப்பில் தமிழக அரசியல்…!

எதிர்காலப் பிரதமர் விவகாரம் தொடர்பாகத் தவெக மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் அரசியல் களத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளன.…

4 minutes ago

“இப்படி பேச அசிங்கமா இல்லையா?….. நாவடக்கம் தேவை செங்கோட்டையன்”…. கொதித்தெழுந்த மதிமுக… தமிழ்நாடு அரசியலில் திடீர் பரபரப்பு….!

தவெக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் சமீபத்திய பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து, மதிமுக பொருளாளர் மு. செந்திலதிபன் காரசாரமான கண்டன அறிக்கை…

9 minutes ago

மகளிருக்கு ஜாக்பாட்…. உரிமைத் தொகையை உயர்த்தும் CM விஜய்?…. அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!

மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி ஆதாரங்களைப் பெற்று, மகளிருக்கான உரிமைத் தொகையை முதல்வர் விஜய் உயர்த்தி வழங்குவார் என…

14 minutes ago

“தவெகவுடன் அதிமுக  கூட்டணி…. இணைந்து 3 வாரம் ஆச்சு”…. புதுக்கோட்டையில் கு.ப.கிருஷ்ணன் போட்ட வெடி…. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

"அதிமுக, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து மூன்று வாரங்களுக்கு மேலாகிவிட்டது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச்…

19 minutes ago

அட கொடுமையே… எனக்கு அந்தப் பொண்ணு வேணும்… மாமா வீட்டிற்குச் சென்று… பெண் கேட்ட சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிப் படுகொலை… சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்…!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது…

59 minutes ago

கடவுளே… இது என்ன அதிசயம்?… 4 கைகள், 4 கால்களுடன் பிறந்த குழந்தை… வியப்பில் மருத்துவர்கள்… இணையத்தை உலுக்கும் வைரல் சம்பவம்…!

மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ்சரண் - ரீட்டா தம்பதிக்கு லவ்குஷ் நகர் அரசு சுகாதார மையத்தில்…

60 minutes ago