நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய பிரசவத்திற்கு பிறகு கடுமையான உடற்பயிற்சியின் மூலம் தனது உடலை வெகுவாக குறைத்துள்ளார்.தற்பொழுது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
தென்னிந்திய சினிமாவின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்து தமிழின் முன்னணி நடிகையானார். தமிழில் இவர் நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ திரைப்படம் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தியது.
தெனிந்திய திரை உலகில் உச்சத்தில் இருந்த போதே இவர் தனது நண்பரும் மிகப்பெரிய தொழிலதிபருமான கவுதம் கிச்லு என்பவரை திடீரென திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சினிமாவுக்கு சிறிது லீவு விட்டு தனது கணவருடன் வெளிநாடுகளுக்கு சுற்றித்திரிந்தார். தற்பொழுது இத்தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த இவர் திருப்பதியில் நடைபெறும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் தற்பொழுது கலந்து கொண்டுள்ளார். இந்தநிலையில் பிரசவத்திற்கு பிறகு தனது உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம்மான தோற்றத்துடன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.
மாணவர் பாரதிதாசனுக்கு அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை வழங்குவது தொடர்பாக எழுந்த சர்ச்சையில், அரசியல் கட்சிகளுக்கிடையேயான காரசாரமான விவாதங்கள்…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்துள்ள 'பத்தா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் விமரிசையாக…
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில், வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை 3,…
தமிழ்நாடு முதலமைச்சரும் பிரபல நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது முதல் முழுநீள ஆக்ஷன்-அட்வென்ச்சர் திரைப்படமான 'சிக்மா மூலமாக…
தென்மேற்கு பருவமழை நடப்பாண்டில் இயல்பை விடக் குறைவாகப் பெய்துள்ள நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழுமையாக நிரம்பாமலேயே பாசனத்திற்காகத் தண்ணீர்…
நடிகரும் தற்போதைய தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள…