Categories: சினிமா

என்னமா இது….?? வெறும் சேலை மட்டும் வைத்துக்கொண்டு போட்டோஷூட் நடத்தியுள்ள நடிகை ஷ்ரேயா…. ஷாக்கான நெட்டிசன்கள்…

Spread the love

நடிகை ஸ்ரேயா, தமிழ் சினிமாவில் “எனக்கு 20 உனக்கு 18 ” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் இவர். மேலும், இந்த படத்திற்கு பிறகு, நடிகர் ரஜினிகாந்துடன் சிவாஜி, நடிகர் விஜயுடன் அழகிய தமிழ்மகன், நடிகர் விக்ரமுடன் கந்தசாமி என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.

என்னதான் முன்னணி நடிகர்களின் படத்தில் இவர் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இவர் சினிமாவில் வளம் வரவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் சமீப காலமாக அதாவது திருமணம் ஆகி குழந்தை இருக்கும் நிலையில் கூட கவர்ச்சியான புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தான் தற்போது, வெறும் சேலையை வைத்து மறைத்தபடி போட்டோசூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்களை நெட்டிசன்களை ஷாக் ஆகியுள்ளது.

Archana

Recent Posts

“வினை விதைத்தவன் வினை அறுப்பான்…!” – திமுக ‘ஊழல் பெருச்சாளி’ என கிழித்து தொங்கவிட்ட வைகோ…! தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு…!!

தமிழக முதலமைச்சர் விஜய் ஊழலற்ற மற்றும் நேர்மையான ஆட்சியை நடத்தி வருவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ…

2 minutes ago

“நாங்க பண்ண தப்பு இதுதான்”… அதிமுகவில் அடுத்த பிளான் ரெடி… மாவட்டந்தோறும் களமிறங்கும் புதிய படை…. EPS போட்ட ரகசிய உத்தரவு கசிந்தது….!

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக அரசியல் களம் மற்றும் கட்சியின் எதிர்கால வியூகம்…

5 minutes ago

போடு ரகிட ரகிட…. மீண்டும் நகைக்கடன் தள்ளுபடி?…. வங்கிகளுக்கு பறந்த ரகசிய உத்தரவு…. விரைவில் வெளியாகப்போகும் அந்த ‘மெகா’ அறிவிப்பு….!

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள நகைக்கடன்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு தீவிரமாகச் சேகரித்து வருவதாகத் தகவல்கள்…

7 minutes ago

தமிழகம் முழுவதும் இ-சேவை & பொது சேவை மையங்களில் இனி… அரசு அதிரடி உத்தரவு…!

தமிழ்நாடு முழுவதும் உள்ள இ-சேவை மற்றும் பொது சேவை மையங்களில் அதிரடி ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.…

8 minutes ago

அதிமுகவிலிருந்து விலகும் சி.வி. சண்முகம்?… EPS-க்கு ஷாக் கொடுத்த விசுவாசி…. பின்னணியில் இருக்கும் ‘ஸ்கெட்ச்’…. பதறிப்போன ரத்தத்தின் ரத்தங்கள்….!

அதிமுகவில் நீடிப்பதா அல்லது மாற்றுக்கட்சியில் இணைவதா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை…

11 minutes ago

திடீர் திருப்பம்…. அதிமுகவோடு கைகோர்க்கும் அண்ணாமலை?… இரவோடு இரவாக கசிந்த ரகசிய தகவல்…!

அதிமுகவில் இருந்து முக்கிய முன்னாள் அமைச்சர்களும், முன்னணி நிர்வாகிகளும் அடுத்தடுத்து விலகி வருவது கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால்,…

13 minutes ago