பிரபலங்கள் என்றாலே பொதுவாக எல்லோருமே கொண்டாடுவார்கள். அதிலும் சின்னத்திரை பிரபலங்கள் என்றால் சொல்லவே வேண்டாம் .அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களும் வைரலாகி கொண்டுதான் இருக்கும். தற்போது ஒரு பிரபல சின்னத்திரை நடிகர் ஒருவர் தன்னுடைய உடல் எடை குறைத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அவரின் பிட்னஸ் ரகசியமும் பகிரப்பட்டு வருகிறது. அவர் வேறு யாருமில்லை பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகரான ராம் கபூர் தான் .
இவர் சீரியல்கள், வெப் சீரிஸ் என நடித்திருக்கிறார். சில தவறான பழக்கவழக்கங்களால் அதிக உடல் எடையை கொண்டவராக மாறி இருந்தார். இந்த நிலையில் இதிலிருந்து விடுபடுவதற்கு தீர்மானித்த அவர் கடந்த ஒன்றை வருடமாக கடுமையான சுயக்கட்டுப்பாடு குறித்து 55 கிலோ வரை உடல் எடை குறைத்துள்ளார். உடல் எடை குறைப்பதற்காக அவர் தினமும் இரண்டு வேலை மட்டுமே உணவு எடுத்துக் கொண்டாராம். காலை உணவு 10.30 மணிக்கும், இரண்டாவது மாலையில் 6.30 மணிக்கு எடுத்துக் கொண்டாராம். இதற்கிடையில் எந்த ஒரு நொறுக்குதீனியும் அவர் சாப்பிடுவது இல்லையாம். சரியான தூக்கம் மற்றும் சரியான உடற்பயிற்சி, எடுத்துக்கொண்டாராம்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…