#image_title
நடிகர் பகத் பாசிலுக்கு மூளையில் பாதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏடிஹச்டி என்று சொல்லக்கூடிய டிசார்டர் நோயால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றார்கள். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பகத் பாஸில். கேரளாவை சேர்ந்த இவர் இயக்குனர் பாசிலின் மகன் ஆவார்.
மேலும் இயக்குனர் பாஸின் அவர்கள் தமிழில் மிகவும் பிரபலமான இயக்குனர் ஆவார். ஆனால் பகத் பாஸில் முதன் முறையாக மலையாள மொழி திரைப்படத்தின் மூலமாக தான் அறிமுகமானார். மலையாளத்தில் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். அதனை தொடர்ந்து தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ். தெலுங்கு மொழியில் புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்த அசதி இருக்கின்றார்.
சமீபத்தில் வெளியான கமலஹாசன் நடிப்பில் வந்த விக்ரம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவரின் நடிப்பு மிரள வைத்தது. அதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் திரைப்படத்தில் அரசியல்வாதியாக நடித்து மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதிலும் புஷ்பா திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த திரைப்படம்.
தொடர்ந்து தற்போது புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். முதன்முதலாக தன்னுடைய 20 வயதில் அப்பாவின் இயக்கத்தில் வெளியான கையேத்தும் தூரத் என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் தற்போது மிகப்பெரிய பிரபலமாக வலம் வருகிறார். மேலும் பிரபல நடிகையான நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நஸ்ரியாவும் தற்போது சினிமாவில் நடித்து வருகின்றார்,
தற்போது மலையாளத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆவேசம் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கின்றது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய தனக்கு ஏடிஹச்டி நோய் இருப்பதாக கூறியிருந்தார். தனது 41 வயதில் இந்த நோய் இருப்பது தெரிய வந்தது. ஏடிஎச்டி அல்லது அட்டென்ஷன் டெபிசிட் ஹைப்பர்ஆக்டிவிட்டி கோளாறு என்பது குழந்தைகளின் நரம்பியல் வளர்ச்சி கோளாறு ஆகும்.
இந்த நோய் உள்ளவர்கள் எதிலும் கவனம் செலுத்த முடியாது. இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் அதிகப்படியான உடல் உழைப்பு மற்றும் ஒருவரின் வயதுக்கு ஏற்ற வகையில் நடத்தையை கட்டுப்படுத்த இயலாமை போன்றவற்றை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் கூடுதல் சிவில் நீதிபதியாகப் பணியாற்றி வந்த அமன் குமார் சர்மா, தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாகத்…
பஞ்சாப் மாநிலத்தில் மருமகள் ஒருவர் தனது மாமியாரைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னையில் மாதவரம் 200 அடி சாலையில், மாதவரம் ரவுண்டானா முதல் கொளத்தூர் சந்திப்பு வரையிலான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்…
புதுக்கோட்டை மாவட்டம் திருநாளூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (26) என்பவர், தனது நண்பர்களாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட…
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள பரபரப்பான சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் எழுந்துள்ள 'உள்' விவகாரங்கள் தொடர்பாகத் தலைவர்…
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார்…