Categories: CINEMA

காதலியுடன் மீண்டும் இணைந்த பிரபலநடிகர் பப்லூ! ரஷ்மிகாவுடன் செல்ஃபி புகைப்படம்!

நடிகர் பப்லு பிரித்விராஜ்  தனது காதலியான  ஷீத்தல் என்பவரை பிரிந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் அவர்கள் மீண்டும்  இணைந்துவிட்டதை  அவர்கள் எடுத்த செல்பி உறுதி செய்கிறது.தமிழ்,  தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகர் பப்லு பிரித்விராஜ். அவர் ஹீரோவாக நடிக்க முயற்சி செய்து வாய்ப்பு கிடைக்காததால் இரண்டாம் நடிகராக பல படங்களில் நடித்து பிரபலமானவர்.

 

இவர் அஜித் ,விஜய் என பல முன்னணி நடிகளுடனும் நடித்துள்ளார். பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள்  குறைந்தது. இதனால்  அவர் நடத்திவந்த  ஹோட்டல்  பிசினசை கவனித்து வந்த நிலையில் சீரியல்களில்  அப்பா கதாப்பத்திரத்திலும்  நடித்துவந்தார். இவருக்கு ஏற்கனவே  திருமணமாகி 30 ஆண்டுகள் ஆனநிலையில்  ஆட்டிசம் குறைபாடுள்ள 24 வயது மகன் இருக்கிறார். தனது மனைவியுடன் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக  விவாகரத்து ஏற்ப்பட்டது.

இந்நிலையில்   ஷீத்தல் என்ற  இளம்பெண்ணுடன்  நட்பு ஏற்ப்பட்டு பின்பு காதலாகா மாறியது.  சமூக வலைதளங்களில் ரீல்ஸ்கள் மூலம் தனது காதலை வெளிபடுத்திவந்த நிலையில் அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டதாக  கூறப்படுகிறது .சமீபத்தில் அவர்கள் இருவருக்கு ஏற்ப்பட்ட கருத்து வேறுபாட்டால்  பிரித்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில்  நடிகர் பப்லு  பேட்டி ஒன்றில் இதனை  உறுதி செய்தார்.

பப்லு மீண்டும் தனது காதலியான  ஷீத்தல் என்பவருடன் இணைத்துள்ளார் . அவர் ரன்பீர் கபூர், ரஷ்மிகா நடிப்பில் வெளியான ANIMAL  என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இப்படத்தின் வெற்றி விழா மும்பையில் நடந்தது.  இதில் நடிகர் பப்லு ரன்வீர் கபூர்,ரஷ்மிகா  மற்றும் ஷீத்தலுட எடுத்த செல்ஃபி சமூக வலைதளங்களில்  வைரலாக பரவிவருவது  இவர்கள் மீண்டும் இணைந்ததை இந்த செல்ஃபி  உறுதிசெய்கிறது.

Deepika
Deepika

Recent Posts

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

1 hour ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

2 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

4 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

4 hours ago

விதவைப் பெண்ணுடன் தான் திருமணம்.. சிவகுமாரின் ஜாதகத்தை சரியாக கணித்த பிரபல நடிகை..?

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…

5 hours ago

குட்டை கவுன் அணிந்து.. செம கிளாமராக போஸ் கொடுத்த ‘காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை’.. வைரல் பிக்ஸ்..!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்…

5 hours ago