போடு செம…! இனி பட்டன் போனிலும் பணம் அனுப்பலாம்….! வெளியான சூப்பர் தகவல்…!!

Spread the love

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) விரைவில் குரல் அடிப்படையிலான யு.பி.ஐ. பரிவர்த்தனை சேவையை அறிமுகப்படுத்துகிறது. இதற்காக நிதி தொழில்நுட்ப நிறுவனமான நெட்நொர்க் பீப்பிள் சர்வீஸஸ் டெக்னாலஜீஸ் (N.P.S.T.) உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்நிறுவனம் மிஸ்கால்பே டிஜிட்டல் பேமென்ட் தளத்துடன் இணைந்து இந்த வசதியை வழங்கும்.

இந்தியாவில் 50 கோடிக்கும் மேற்பட்டோர் யு.பி.ஐ. பயன்படுத்துகின்றனர். ஆனால் பட்டன் போன்கள், டிஜிட்டல் அறிவில்லாதவர்கள், இணையமில்லாத தொலைதூர பகுதி மக்கள் ஆகியோருக்கு இது சிரமம். இதனால் 85 கோடி பேர் யு.பி.ஐ. கட்டமைப்புக்கு வெளியே உள்ளனர்.

இவர்களை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்குள் கொண்டு வர ரிசர்வ் வங்க் மற்றும் NPCI இணைந்து 2022ல் ‘UPI 123PAY’ சேவையை தொடங்கின. இது இணையமின்றி பயன்படுத்தலாம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவையை விரைவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Devi Ramu

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

4 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

5 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

5 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

5 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

5 மணத்தியாலங்கள் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

5 மணத்தியாலங்கள் ago