Categories: சினிமா

‘வெளிநாட்டில் காதலனுடன் எல்லை மீறிய நெருக்கம்’…. வைரலாகும் நடிகை பாவனியின் புகைப்படங்கள்…

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் அமீர் மற்றும் பாவனி. பிக் பாஸ் வீட்டிலேயே அமிர் தனது காதலை பாவனியிடம் கூறினார்.

ஆனால் அதை ஏற்க மறுத்து வந்தார் பாவனி. நடிகை பாவனி ‘சின்னத்தம்பி’ உட்பட பல   சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.

இவர் திருமணமான சில மாதத்திலேயே தன்னுடைய காதல் கணவரை இழந்தார். அவருடைய கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதை தொடர்ந்து இவரது  இரண்டாவது திருமணமும் தோல்வியில் முடிந்தது. இந்த சோகத்தில் இருந்து மீள்வதற்காக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பாவனி.

இந்த பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்த அமீர் பாவணியிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.

ஆனால் அதை ஏற்க மறுத்து வந்த பாவனி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் ஒன்றாகவே காணப்பட்டனர். இதை தொடர்ந்து இவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர்.

இதில் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடனம் ஆடி தங்களது கடின உழைப்பால் டைட்டிலையும் வென்றனர் .

தற்பொழுது இவர்கள் வெள்ளி திரையில் பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகின்றனர். இந்த பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தான் அமீரின் காதலை பாவனி  ஏற்றுக் கொண்டார்.

சோசியல்  மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்கள் அமீர் மற்றும் பாவனி. இவர்கள் அவ்வப்பொழுது  தங்களது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

தற்போது இவர்கள் பாலி தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு தனது காதலரான அமீருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பாவனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளா.ர் இந்த புகைப்படங்களை ரசிகர்கள்  அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

Begam

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

4 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

4 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

4 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

4 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

5 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago