தமிழக அரசானது விவசாயிகளுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் பயில் காப்பீடு வழங்குகிறது. பயிர் காப்பீடு என்பது விவசாயிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட எதிர்பாராத ஆபத்துகளால் ஏற்படும் பயிர் தோல்விகள் அல்லது இழப்புகளால் ஏற்படும் நிச்சயமற்ற நிதி இழப்புகளிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள எளிதான வழியாகும்.
இந்நிலையில் சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பல காரணங்களால் இன்னும் ஏராளமான விவசாயிகள் காப்பீடு செய்யாத நிலையில், அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, வருகிற 30-ம் தேதி வரை பயிர் காப்பீடு செய்ய தமிழக அரசானது கால அவகாசம் வழங்கியுள்ளது.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…